பெயர் | பாலா |
எடை | 35 கிலோ 40 கிராம் (ஆடை அணிந்திருக்கும் போது) |
தொழில் | பாலுமகேந்திரா, பாரதிராஜா வரிசையில் ஒரு டைரக்டர் ("பா" வரிசைய சொன்னேன்) |
பிடித்த லொகேஷன் | மலையும் மலை சார்ந்த இடங்களும் |
பிடித்த விளையாட்டு | க்ளைமாக்ஸில் செத்து செத்து விளையாடும் விளையாட்டு |
பிடித்த வரிகள் | ஒரே க்ளைமாக்ஸ்... ஓகோன்னு வாழ்க்கை |
"நா அப்புடியே ஷாக் ஆயிட்டேன்" Moment | நான் கடவுள் படத்திற்கு தேசிய விருது அறிவித்த பொழுது |
சமீபத்திய அடிமை | ஆர்யா |
நிரந்தர அடிமை | சூர்யா |
அஜித் | இவர் மிரட்டினால் கூட பயப்படும் ஒரு ஆள் |
ஆர்யா, சூர்யா | தேவைப்படும் போது முடி வளர்க்க சொல்லவும், வெட்டச் சொல்லவும் உபயோகப் படுத்தப்படும் ப்ராணிகள் |
பூஜா | ஒரு படத்திற்கு ஆசைப்பட்டு வந்து, வாழ்நாள் முழுவதும் பட வாய்ப்புகளை இழந்தவர் |
விஷால் | எதற்காக ஒண்ணரை கண்ணுடன் நடிக்கிறோம் என்ற தெரியாமலேயே ஒரு படம் முழுவதும் நடித்தவர் |
பொது மக்கள் | படம் பிடிக்கவில்லை என்றாலும் சிலரால் அசிங்கப்படுத்தப்படுவோம் என்பதற்காக "பட்டையை கிளப்புது பாலா படம்" என்பவர்கள் |
செய்த ஒரே நல்ல காரியம் | விக்ரம் என்பவருக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுத்தது |
என்ன ஒரு வில்லத்தனம் ..? பாலா மேல ஏன் வெறுப்பு தங்களுக்கு ?
ReplyDeleteSuperrr appu..
ReplyDeletesuperrr appu..
ReplyDelete//பாலா மேல ஏன் வெறுப்பு தங்களுக்கு ? //
ReplyDeleteவிஷால்
ReplyDeleteஎதற்காக ஒண்ணரை கண்ணுடன் நடிக்கிறோம் என்ற தெரியாமலேயே ஒரு படம் முழுவதும் நடித்தவர்...
haha awesome ...epdi ipdilam think panrenga? :P semmma cmdy sir nenga
ஒரே க்ளைமாக்ஸ்... ஓகோன்னு வாழ்க்கை//
ReplyDeleteகலக்கல் ...தொடருங்கள்
//இவர் மிரட்டினால் கூட பயப்படும் ஒரு ஆள்//
ReplyDeleteநீண்ட நேரம் ரசித்து சிரித்தேன்...
//க்ளைமாக்ஸில் செத்து செத்து விளையாடும் விளையாட்டு//
இதுதான் பாலாகிட்ட பிடிக்க மாட்டேங்குது
கவிதை காதலன்
Poda vendru......... Summa nalu peru padikaradukkaga enna venumnalum eluduviya..........
ReplyDeleteவிடுங்க அவர் தெரியாத்தனமா படம் எடுத்துட்டார்.
ReplyDelete\\35 கிலோ 40 கிராம் (ஆடை அணிந்திருக்கும் போது)\\ ஹா.....ஹா.....ஹா.....ஹா.....ஹா.....
ReplyDeleteநேத்துவரைக்கும் நல்ல தான் இருந்தீங்க...
ReplyDeleteதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் -http://kobirajkobi.blogspot.com/2011/07/11.html
ReplyDelete@கோவை நேரம் ,THOPPITHOPPI:
ReplyDelete//பாலா மேல ஏன் வெறுப்பு தங்களுக்கு ? //
ஒரு நல்ல டைரக்டரிடம் ஒரே தரத்தில் படங்களை எதிர்பார்க்கிறோமே தவிற ஒரே படத்தை திரும்ப திரும்ப அல்ல...
@கழுகு
ReplyDeleteநன்றி அண்ணா
@ஆர்.கே.சதீஷ்குமார் ,Jayadev Das கவிதை காதலன் :
ReplyDeleteநன்றி!!!
@absentcollins;
ReplyDeleteடேய் காணமல் போன தம்பி :)
@Muthu Pandi:
ReplyDeleteஏண்டா உன்ன மாதிரி நாலு பேரு பாக்குறாயிங்கன்னு அந்த ஆளு என்ன வேணாலும் எடுப்பாரு.. அத நாங்க பாக்கனுமா.. தண்ணிய குடி... தண்ணிய குடி...
@சோழன் :
ReplyDelete//நேத்துவரைக்கும் நல்ல தான் இருந்தீங்க...//
நா இன்னிக்கு கூட நல்லா தாங்க இருக்கேன் :)
க்ளைமாக்ஸில் செத்து செத்து விளையாடும் விளையாட்டு////
ReplyDeleteஒரே க்ளைமாக்ஸ்... ஓகோன்னு வாழ்க்கை///
சான்சே இல்ல சிவா.. சூப்பர்... :))
a film by Bala
ReplyDeleteநீங்களும் பாலா படத்தில் நடிக்கவேண்டுமா?
ReplyDeleteதலைக்கு என்னை வைக்க கூடாது.
ஒரு மாசத்துக்கு பல்லு விளக்க கூடாது.
ஓகேவா?!