Wednesday, October 19, 2011

விஜயகாந்தின் "காதல் என் காதல் அது கண்ணீருல" ரீமிக்ஸ்

இந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே... யார் மனதையும் புண் படுத்துவதற்கோ அல்லது எந்த கட்சி சார்பாகவோ எழுதப்பட்டதல்ல.

இடம்: விஜயகாந்த் வீட்டு மொட்டை மாடி
நேரம்: உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான அன்று இரவு 10 மணி

உள்ளாட்சி தேர்தல்ல விஜயகாந்தோட கட்சி படுதோல்வி அடைஞ்சிருது. அத நெனச்சும் அம்மாவால ஏற்பட்ட மன உளைச்சல நெனச்சும் பாட்டு பாடுறாரு. கூட சேந்து தண்ணி அடிக்கிறது அவரோட பெஸ்டு ஃப்ரண்டு வடிவேலு... Black coulur la உள்ள வரிகள் எல்லாம் தனுஷ் மாதிரி  விஜயகாந்தும் ப்ளு கலர்ல இருக்கதெல்லாம் செல்வராகவன் மாதிரி வடிவேலுவும் பாடுறாங்க... இடையில இடையில மானே தேனே பொன்மானே மாதிரி விஜயகாந்த் பாணில "அவ்வ்வ்" சேத்துக்குங்க..

யாராவது மயக்கம் என்ன படத்துல வர்ற "காதல் என் காதல் அது கண்ணீருல" பாட்டு கேக்காம இருந்தா அத கேட்டுட்டு இந்த பதிவ படிக்கிறது உசிதம்... "அவள" ன்னு விஜயகாந்த் சொல்றது "அம்மா"வன்னு நெனச்சிக்குங்க...




மொதல்ல விஜய்காந்த் சோகமான குரல்ல ஆரம்பிக்கிறாரு....

without music 

கட்சி என் கட்சி..... அது கண்ணீருல

போச்சி அது போச்சி இப்ப தண்ணீருல    (எந்த தண்ணினு உங்களுக்கே தெரியும்)


வடிவேலு : டேய் மச்சி வுட்ரா....

"டேய் என்ன பாட விர்றா... நா பாடியே தீருவேன்"

"சரி பாடித் தொல"

இப்போ with music

 "கட்சி என் கட்சி அது கண்ணீருல
 போச்சி அது போச்சி இப்ப தண்ணீருல
  காயம் பல காயம் அது உள்ளுக்குள்ள
  பீரான நெஞ்சி இப்ப வெண்ணீருல

 அடிடா அவள ஒதடா அவள
 வெட்றா அவள தேவையே இல்ல

 எதுவும் புரியல ஒலகம் தெரியல       
 சரியாஹா... வரல... ஓண்ணுமே இல்லஹ

சுத்துது சுத்துது தலையும் சுத்துது
மத்யானம் அடிச்ச ப்ராந்தியில

படுத்துக்க படுத்துக்க ஒடனே தெளிஞ்சிரும்
அண்ணிகிட்ட வாங்குற செருப்படில

ஏஏஹ்...சுத்துது சுத்துது தலையும் சுத்துது
 மத்யானம் அடிச்ச ப்ராந்தியில

 படுத்துக்க படுத்துக்க ஒடனே தெளிஞ்சிரும்
 அண்ணிகிட்ட வாங்குற செருப்படியில

-------------
ஆயிரம் குடுத்தேனே ஓட்டு தான் போடல
கடுப்ப் புல அஹ் இருக்க் குறேன் நெஞ்சு தான் தாங்கல

CM ஆகுற ட்ரீமெல்லாம் கண்டேன்
ஆப்பு வச்சிட்டா மொத்ததுல

நண்பேன் அழுகுற வெக்கமா இருக்கு
கொஞ்சம் கூட இது நியாமில்ல

ஹே.. பீரூருன நெஞ்சுக்குள்ள கள்ளூருதே என்ன சொல்ல

ஓஓ....கடையிருக்கு...... தொறந்திருக்கு.... உள்ளுக்குள்ள பீரா இல்ல...

வேணாண்டா வேணாம் இந்த கட்சி மோகம்
பதவிங்க எல்லாம் இந்த வாழ்வின் சாபம்

ப்ரச்சாரம் போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சி சாமி எனக்கிதுவே போதும்

அடிடா அவள ஒதடா அவள
வெட்றா அவள தேவையே இல்ல
----------------------------------------

மா..ன்விழி தேன்மொழி தெரிஞ்சது தமில்மொளி
காதலி காதலி என் ஃபிகர் கண்ணகி

மக்கள் தொண்டனா இருக்கனும் மாமா  
பதவி வந்துட்டா ரொம்பத் தொல்லை....

உன்ன சேந்தவன் உருப்புட மாட்டான்
உன்ன தவற வேற வழியும் இல்ல

ஹே... Booth இருக்கு.. ஆளே இல்ல... மிஷினிருக்கு... ஓட்டே இல்ல

 ஹே சரக்கிருக்கு... side dish இல்ல...முடிஞ்சிருச்சி.... கிக்கே இல்ல

வேணாண்டா வேணாம் இந்த கட்சி மோகம்
பதவிங்க எல்லாம் இந்த வாழ்வின் சாபம்

ப்ரச்சாரம் போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சி சாமி....
போதும் மச்சான்.

அடிடா அவள ஒதடா அவள
வெட்றா அவள தேவையே இல்ல

 எதுவும் புரியல ஒலகம் தெரியல
 சரியாஹா... வரல... ஓண்ணுமே இல்லஹ 

ஏஏஹ்...சுத்துது சுத்துது தலையும் சுத்துது
மத்யானம் அடிச்ச ப்ராந்தியில

படுத்துக்க படுத்துக்க ஒடனே தெளிஞ்சிரும்
அண்ணிகிட்ட வாங்குற செருப்படியில


ஹ்ம்ம்ம்....good nite... ஹ்ம்ம்ம்... good nite....

7 comments: