Monday, February 20, 2012

தமிழக மக்களின் பயோடேட்டா



மரியாதை

                                    தேர்தலின் போது மட்டும் கிடைப்பது
ஓட்டுரிமை
தேர்தலின் போது ஏலம் விடப்படும் சொத்து
ஆட்சி
வஞ்சகமில்லாமல் தி.மு.கவுக்கு ஒரு முறை , அ.தி.மு.கவுக்கு ஒருமுறை என மக்களால் வழங்கப்படுவது.
பால்
பணக்காரர்கள் குடிப்பது
கரண்ட்
அப்டின்னா?
மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்
மின்சாரமே இல்லாத வீட்டின் அழகு சாதன பொருட்கள்
பெட்ரோல் விலை
சதம் அடிக்க காத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர்
பஸ் பயணம்
காஷில்லப்பா (வடிவேலு ஸ்லாங்)
டாஸ்மாக்
தற்காலிகமாக கவலைகளை இறக்கி வைக்க உதவும் சுமைதாங்கி
விலைவாசி
நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்வது
வருமானம்
நீண்ட நாட்களாக ஏறாமல் அப்படியே இருப்பது
அரசியல்வாதிகள்
நூறு ரூபாய் செலவு செய்து ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபர்கள்
மாணவர்கள்
ஆசிரியர்களை கொலை செய்து விளையாடுபவர்கள்
அணடை மாநிலங்கள்
தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதை வெறுப்பவர்கள்
ஈழத்தமிழர்கள்
ஃபேஸ்புக்கில் (மட்டும்) தமிழர்கள் மொழிப்பற்றையும், இனப்பற்றையும்  வெளிப்படுத்த உதவிக் கொண்டிருப்பவர்கள்
கலைஞர்
அடுத்த ஐந்தாண்டு ஆட்சிக்கு ஆயத்தமாகிக்கொண்டிருப்பவர்
கேப்டன்
ஒரே ஒரு முறை சட்டசபையில் நாக்கை கடித்து, நாட்டை காப்பாற்ற வந்த மகராசனாக form ஆனவர்.
ஜெயலலிதா
வெல்லம் திண்றவர்
சசிகலா
விரல் சூப்பியவர்
மொத்ததில் தமிழகத்தில் இப்பொழுது
Season of the Witch


7 comments:

  1. //தமிழக மக்களின் பயோடேட்டா//

    சரியாதாம்யா சொல்றேள்

    ReplyDelete
  2. //மொத்ததில் தமிழகத்தில் இப்பொழுது//

    உசார்....

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருந்தது.. ரொம்ப பிடித்து..
    //ஈழத்தமிழர்கள்
    ஃபேஸ்புக்கில் (மட்டும்) தமிழர்கள் மொழிப்பற்றையும், இனப்பற்றையும் வெளிப்படுத்த உதவிக் கொண்டிருப்பவர்கள் //

    ReplyDelete
  4. சரியாக பொருந்துகிறது...

    ரைட்டு...

    ReplyDelete
  5. \\ஜெயலலிதா-வெல்லம் திண்றவர்
    சசிகலா-விரல் சூப்பியவர்\\ இதற்க்கு மேல் இதை குறைந்த வார்த்தைகளில் முழு உண்மையையும் சொல்ல முடியாது!!

    ReplyDelete
  6. பயோடேட்டா நல்லாயிருக்கு நண்பரே...

    ReplyDelete