Friday, March 16, 2012

வங்கதேசத்துக்கு ஜெ!!!!!!!!

தென் ஆப்பிரிக்கா முயற்சி பண்ணாய்ங்க... முடியல
ஆஸ்திரேலியா ஆசைப்பட்டாய்ங்க.. ஆனா கெடைக்கலா..
ஸ்ரீலங்கா சிக்க வைக்கலாம்னு  பாத்தாய்ங்க... சிக்கல...
கடைசில  கடவுள் அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு வங்க தேசத்துக்கு... நீங்க history la நின்னுட்டீங்கடா

நாங்க தான் சொந்த நாட்டுக்காரருன்னு அவருக்கு தீவிர ஃபேனா இருக்கோம்.. பிரிஞ்சு போன உங்களுக்குள்ளயுமா இன்னும் அந்த சச்சின் வெறி இருக்கு?.  எங்க ஒரு மொக்கை டீமோட  செஞ்சுரி அடிச்சிட்டாருன்னு அடுத்தவிங்க கிண்டல் பண்ணிருவாய்ங்களோன்னு நெனைச்சி,  289 ah chase பண்ணீங்க பாருங்க.. அங்க நிக்கிறீங்கடா.. வாங்குங்கடா.. ஆசியா கப்பே உங்களுக்கு தாண்டா...

யய்யா... யய்யா ரஹிம்மு.. எங்கய்யா இருந்த இவள நாளா? இன்னிக்கு அடிச்ச பாரு ஒரு அடி.. சும்மா மின்னலடி... நல்லாருய்யா.. நல்லாரு.... நீ எப்ப ஃபார்ம் அவுட் ஆனாலும் எங்க கூட  வந்து ஒரு மேட்ச் வெளையாடுய்யா.... எங்க ஆதரவு உனக்கு எப்பவும் உண்டு...

2 comments:

  1. ஹா...ஹா..!! சும்மா சொல்லக்கூடாது. பயலுவ சொயட்டி சொயட்டி அடிச்சி இருக்காங்க.

    ReplyDelete
  2. தென் ஆப்பிரிக்கா முயற்சி பண்ணாய்ங்க... முடியல
    ஆஸ்திரேலியா ஆசைப்பட்டாய்ங்க.. ஆனா கெடைக்கலா..
    ஸ்ரீலங்கா சிக்க வைக்கலாம்னு பாத்தாய்ங்க... சிக்கல...
    கடைசில கடவுள் அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு வங்க தேசத்துக்கு... நீங்க history la நின்னுட்டீங்கடா

    //கலக்கல் உங்கள் வித்யாச சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete