Monday, June 11, 2018

Blue சட்டையின் காலா விமர்சனமும் பின்னணியும்!!!

படத்தைப் பார்க்காமல் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் உளறிய ப்ளூ சட்டையின் காலா விமர்சனத்திற்கு சில பதில்கள்!!


7 comments:

  1. செம இமிடேட்.. பாடி லாங்குவேஜ் அசத்தல்.. படத்த பாத்து அதுல எதாவது குற்றம் குற சொன்னா பரவா இல்ல ஆனா அந்த ப்ளு சட்ட எதோ ரஜினியயும் ரஞ்சித்தயும் பாத்துதான் குத்தம் சொல்லிகிட்டு இருக்காரு.. சினிமா வேற.. நிஜம் வேறன்னு கூட தெரியாத அவரு ஒரு தற்குறி.. தட்டு தடுமாறி உளறி கொட்டும் ஒரு முல்லைமாறி.. தனக்கு என்னமோ மூளைல அறிவு இருக்குறதா நினைச்சுகிட்டு இருக்காரு அவரு.. அது அறிவு இல்ல.. மூளைல மூலம் வந்ததால ஏற்பட்ட சொறிவு.. அசால்ட்டா ப்ளூ சட்ட போட்டு பேசுற நீங்க சோத்துல சால்ட் போட்டு சாப்டீங்கண்ணா கொஞ்சமாவது சூடு சொறணன்னு எதாவது வரும்.. இல்லன்னா கவட்ட கிழிஞ்சு தொங்கிகிட்டேதான் இருக்கும்.. கேவலமா பேசுணாத்தான் உங்க வீடியோவ மக்கள் பாப்பாங்கண்ணு தப்பு கணக்கு போட்டு நீங்க மப்பு ஏத்திக்காதீங்க.. அதுவே நீங்க உங்களுக்கு வைத்துக்கொள்ளும் ஆப்பு.. முத்து சிவா நீங்க புளூ சட்டைய கிழிச்சதுல தப்பே இல்ல.. சூப்பர் வீடியோ.. கலக்கல்..

    ReplyDelete
  2. நீ
    வா
    போ
    கவட்டையை கிழிச்சுட்டான்
    கக்கூஸ் கிருமி
    மிருகம் ..
    ..
    என்ன கண்ராவிய்யா இது ?
    சும்ம்மா தலையை தலையை ஆட்டி பேசினா அதுக்கு பேர் மிமிக்ரியா ?
    ஒரே அருவெறுப்பு

    ப்ளூ சட்டையை திட்டுவதால் உங்களுக்கு விளம்பரம்
    கிடைக்கிறது
    அது
    ப்ளூ சட்டைக்கு கிடைத்த வெற்றி ...

    ReplyDelete
  3. ayya muthu!! rajini ku nee adikara somba patha unaku nichayam rajini katchi la(oru velai arambicha) edam undu!!

    ReplyDelete
  4. Rajini yai ellorum thitra maadhiri ippa ellorum blue sattayai thitta aarambichuttaanga.. :) :)

    ReplyDelete
  5. சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம்ம வெப்சைட் நல்ல வெப்சைட்.
    http://mkcinema.in/

    ReplyDelete
  6. சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம்ம வெப்சைட் நல்ல வெப்சைட்.
    http://mkcinema.in/

    ReplyDelete