Friday, June 10, 2016

அப்டியே “சூ” ன்னு விரட்டிட்டு போங்க!!!



அஜித் படத்த பத்தி எழுதும் போது விஜய் ரசிகர்கள் திட்டுறதும் விஜய் படத்தப்பத்தி எழுதும்போது அஜித் ரசிகர்கள் திட்டுறதும், சூர்யா படத்த பத்தி எழுதும்போது ரெண்டுபேரும் சேர்ந்து திட்டுறதும் சகஜம் தான். ஆனா மத்தவங்க நம்ம தளத்தப் பத்தி என்ன நினைக்கிறாங்க.. திட்டனும்னு நினைச்சாலும் அட என்னப்பா.. login பன்னனும்... கமெண்ட் டைப் பன்னனும்ங்குற அலுப்புலயே திட்டாம போயிடுறாங்க. நா பாட்டுக்கு எனக்குத் தோணுனத எழுதிட்டு இருக்கேன். அதனால உங்க கருத்தைக் கேக்க  சிம்பிளா ஒரு feedback form. மறக்காம கீழ உள்ள லிங்க்க க்ளிக் பன்னி உங்க கருத்த சொல்லுங்க. 

ஐ ஆம் வொய்ட்டிங்க்


  CLICK HERE            







No comments:

Post a Comment