பெயர்
|
ஸ்வாமி நித்யான்ந்தா
|
புனைபெயர்
|
கோல்டன் கிரீடம் கில்மாகுமார்
|
Gender
|
ஆணாக இருக்கலாம்
|
வயது
|
குழந்தைகளை ஸ்கூலுக்கு
அனுப்பும் வயது
|
தொழில்
|
ஆன்மீகம்
|
குருநாதர்
|
ப்ரேமான்ந்தா
|
ரஞ்சிதா
|
பக்த மீரா
|
பொழுதுபோக்கு
|
ரஞ்சிதாவுடன் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவது
|
விரும்பி அருந்துவது
|
சோம பானம்
|
விரும்பி சாப்பிடுவது
|
ரஞ்சிதாவின் கையால் ஒரு ஸ்பூன் சிட்டுக்குருவி
லேகியம்
|
விரும்பி பார்ப்பது
|
11 மணிக் காட்சி
|
வெறுப்பது
|
அரைக்குள் கேமரா
|
அடிக்கடி செல்வது
|
பரவச நிலைக்கு
|
பிடித்த வாசகம்
|
கதவை திற.. ரஞ்சிதா வரட்டும்
|
ஜெயில் வாழ்க்கை
|
உடம்பை தேற்றவும், உல்லாசமாக இருக்கவும்
அரசாங்கமே ஏற்பாடு செய்த இன்பச் சுற்றுலா
|
ஜெயிலுக்கு முன்
|
50 கிலோ
|
ஜெயிலுக்குப் பின்
|
78 கிலோ
|
பிடித்த விளையாட்டு
|
ரஞ்சிதாவுடன் ஆடும் ஜலபுலஜங்ஸ்
|
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்
|
கன்னா என் சேலைக்குள்ள கட்டெரும்பு
புகுந்துருச்சி
|
ரஞ்சிதா மீதான குற்றச்சாட்டு
|
பணிவிடைதானே செய்தார்.. வேறு என்ன தவறு
செய்தார்?
|
ஜெயேந்திர்ர்
|
சக போட்டியாளர்
|
ஆதீனம்
|
5 கோடிக்கு வாங்கியது
|
மக்கள்
|
ஆன்மீக சொற்பொழிவில் மயங்கியவர்கள்
|
மக்களுக்கு கூற விரும்புவது
|
அனைவரும் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள்!
கடவுளின் அருள் பெருங்கள்!!!
|
நன்றி : நண்பன் கார்த்தி
15 comments:
அட அட அட என்னமா புதுசு புதுசா யோசிக்கிறாங்க!!!!
சூப்பர் காமடி.
soooooooooooooooooper.nach...
கலக்குறிங்க அப்பு
innumaa nee thirunthala.atankamatiya.
@Gobinath:
நன்றி நண்பரே
@Manimaran:
thanks boss...
@அன்பை தேடி,,அன்பு :
thanks boss :)
@Anonymous
//innumaa nee thirunthala.atankamatiya//
நா திருந்துரது இருக்கட்டும் நீ இன்னும் திருந்தலையா.. ஏன் இப்டி சம்பந்தம் இல்லாம வந்து உளரிட்டு இருக்க...
பட்டய கிளப்பீட்டீங்க நண்பா..
///ஆணாக இருக்கலாம்///
அங்க நிக்கிற அண்ண நீயி, தனக்கு பூப்புனித நீராட்டுவிழா பண்ண சொன்ன பன்னி தானே இது!
////பணிவிடைதானே செய்தார்.. வேறு என்ன தவறு செய்தார்?//////
ஆமா ! ஆமா பணிவிடதான் பண்ணினார். குனிஞ்சி வாய வச்சி.... ..... ஆமா! அது பணிவிடயேதான்,
அது சரிண்ணே நான் சின்ன வயசில இருக்கும் போது ஒரு வெள்ளக்காரி ஒரு வெள்ளக்காரனுக்கு குனிஞ்சி பணிவிடை பண்ற வீடியோ ஒன்னு பாத்தேன், பணிவிடை பண்றத பாத்ததுக்கா எங்க அப்பா என்னய போட்டு அந்த வாங்கு வாங்கினாரு? பொல்லாத உலகமடா!
ஹ ஹா கலக்கல் பாஸ் நகைசுவையில் நீங்க கிங் தான்
\\புனைபெயர்
கோல்டன் கிரீடம் கில்மாகுமார்\\ ரஞ்சிக் கோட்டை வாலிபன், ரஞ்சிதானந்தா, அஜால் குஜலானந்தா போன்ற பெயர்களையும் பரிசீலனை செய்யும்படி குஜாலோடு சாரி........ பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
\\
Gender
ஆணாக இருக்கலாம்\\ ஐயையோ ....இப்படியெல்லாம் சந்தேகப் பட்டா அப்புறம் அவரு எப்படி ரஞ்சிதாவுடன் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பாரு என்ற கேள்வி வரும்.
\\
ரஞ்சிதா மீதான குற்றச்சாட்டு
பணிவிடைதானே செய்தார்.. வேறு என்ன தவறு செய்தார்?\\ ஒரு ஆணும் பெண்ணும் ஒப்புதலோடு அஜால் குஜால் செய்தால் அது இந்திய சட்டப் படி குற்றமேயில்லை. "நான் சட்டப் படி எந்த குற்றமும் செய்யவில்லை" என்று ரஞ்சிதானந்தா தலைமறைவான பின்னர் அனுப்பிய முதல் வீடியோவில் திரும்பத்திரும்ப அழுத்தமாகச் சொன்னதையும் பிளீஸ் நோட் யுவர் ஆனார்.........
Post a Comment