கமல் படங்கள் உங்களுக்கு பிடிக்காது அதனால் நீங்கள் மற்றவர்களுக்காக பிடிக்கும் என்று சொல்லியிருக்கலாம் அதற்காக அனைவரும் அப்படி இருப்பார்களா நீங்கள் இவாறு சொல்லியிருப்பது கமல் படங்களை பற்றி தான் அது அவரை தவறாக சொல்வதாக தானே அர்த்தம்.
”கமல் படம் நல்ல இல்லைன்னாலும் நல்லா இருக்குன்னு தான் சொல்லுவோம்” என்பதன் அர்த்தம் கமல் படம் நல்லா இல்லைன்னாலும் அவர் ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்க மட்டார்கள் என்று தானே அர்த்தம். இது கமலை பெருமைப்படுத்துவதே தவிற தவறாக சொல்வதல்ல...
காதல் ஒரு கழட்டி போட்ட செருப்பு...சைஸ் சரியா இருந்தா யாரு வேணும்னாலும் போட்டுக்கலாம்... ப்ரோ, இதையும் போட்டுகோங்க, காதல் ஒரு தமிழ் பதிவுலகம், வெளிய இருந்து பாக்கும் பொது அமைதியா இருக்கும், உள்ள இறங்குனா சண்டை சச்சரவ இருக்கும் ---சந்துரு
7 comments:
"காதல் ஒரு சிட்டி பஸ்" செம சகோ.
காதல் என்ற உணர்வையும் கமல் என்ற நல்ல கலைஞனையும் வேண்டுமென்றே தவறாக எழுத வேண்டிய அவசியம் என்ன.
@Antony Raj:
//கமல் என்ற நல்ல கலைஞனையும் வேண்டுமென்றே தவறாக எழுத வேண்டிய அவசியம் //
தவறாக எழுதியிருக்கிறேனா? எங்கே?
கமல் படங்கள் உங்களுக்கு பிடிக்காது அதனால் நீங்கள் மற்றவர்களுக்காக பிடிக்கும் என்று சொல்லியிருக்கலாம் அதற்காக அனைவரும் அப்படி இருப்பார்களா நீங்கள் இவாறு சொல்லியிருப்பது கமல் படங்களை பற்றி தான் அது அவரை தவறாக சொல்வதாக தானே அர்த்தம்.
”கமல் படம் நல்ல இல்லைன்னாலும் நல்லா இருக்குன்னு தான் சொல்லுவோம்” என்பதன் அர்த்தம் கமல் படம் நல்லா இல்லைன்னாலும் அவர் ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்க மட்டார்கள் என்று தானே அர்த்தம். இது கமலை பெருமைப்படுத்துவதே தவிற தவறாக சொல்வதல்ல...
காதல் ஒரு கழட்டி போட்ட செருப்பு...சைஸ் சரியா இருந்தா யாரு வேணும்னாலும் போட்டுக்கலாம்...
ப்ரோ, இதையும் போட்டுகோங்க,
காதல் ஒரு தமிழ் பதிவுலகம், வெளிய இருந்து பாக்கும் பொது அமைதியா இருக்கும், உள்ள இறங்குனா சண்டை சச்சரவ இருக்கும்
---சந்துரு
படங்களும் அதற்கேற்ற கமெண்டுகளும் அருமை.....
ரசித்தேன்.
Post a Comment