Sunday, March 3, 2019

தடம் விமர்சனம் – No Spoilers- Athiradikkaran!!


Share/Bookmark


சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது எனதற்காக உருவாக்கப்பட்டவையே” என்கிற வாசகத்துடன், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை என துவங்குகிறது இந்த “தடம்”.இரண்டு வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் வாழும் இரண்டு கதாப்பாத்திரங்கள்.. ஒரு கொலை.. சிக்கும் ஒரே ஒரு எவிடென்ஸ்.. அதை வைத்து கொலைகாரனை நெருங்குவது தான் கதை.

பொதுவாக இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படங்களில் நிறைய சஸ்பெக்ட்ஸ் இருப்பார்கள். பார்வையாளர்கள் உண்மையான கொலைகாரனை தவிற மற்றவர்களை சந்தேகப்படும்படியாக காட்சிகள் அமைக்கப்படும். இறுதியில் நாம் எதிர்பார்க்காத ஒருவர் கொலைகாரனாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அந்த திரைப்படம் நம்மைக் கவரும்.

இந்த தடம் திரைப்படத்தை பொறுத்த அளவு இது அப்படியே மாறு படுகிறது. ஆடியன்ஸ் மண்டையைப் போட்டு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. கொலைகாரன் யார் என்பதற்கு மொத்தமே மூன்றே மூன்று வாய்ப்புகள் தான். சஸ்பெக்ட் A அல்லது சஸ்பெக்ட் B அல்லது சஸ்பெக்ட் A + B. இவ்வளவு தான் . இடைவேளை தாண்டிய பிறகு இப்படி ஒரு மிகக் குறுகிய வட்ட்த்திற்கும் படம் அடைபடுகிறது.

முதல் பாதி மிக மிக சுமாரான காட்சிகளுடன் பயணிக்கிறது. அடுத்து அந்தக் கொலை. பிறகு அதற்கான விசாரணை. விசாரணையும் சீட்டின் நுனிக்கு நம்மை தள்ளும் அளவிற்கெல்லாம் இல்லாமல் எதோ செல்கிறது. ஒரு  கட்டத்தில் காவல் துறையே கொலைகாரனை கண்டுபிடிக்க முடியாமல் சலித்துப் போக, அதை விட படம் பார்க்கும் நமக்கு சலிப்பாக இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் அந்த க்ளைமாக்ஸ் நாம் எதிர்பார்க்காத ஒரு புது விதமாக இருக்கும் பட்சத்தில் மேற்கூறிய அனைத்தும் காணாமல் போய்விடும். ஆனால் க்ளைமாக்ஸ் மிகப்பெரிய ஒரு திருப்பத்தையோ அல்லது ஒரு வியப்பையோ நமக்கு ஏற்படுத்தும் விதமாக இல்லாதது ஏமாற்றம்.

அருண் விஜய், மகிழ் திருமேணி கூட்டணியில் இதற்கு முன் வந்த தடையற தாக்கவும் சரி, மகிழ்திருமேனி, ஆர்யா கூட்டணியில் வெளிவந்த மீகாமனும் சரி. எனக்கு மிகவும் பிடித்த படங்கள். இந்த தடம் திரைப்படமும் மேக்கிங்கில் கிட்டத்தட்ட அந்த இரண்டு திரைப்படங்களின் தரத்தில் இருந்தாலும் கண்டெண்ட் மிகவும் குறைவு.

அருண் விஜய்.. ஆள் பார்க்க ஃபிட்டாக இருக்கிறார். 6 பேக்கை CG யில் உருவாக்கியிருக்கிறார்கள். பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு இத் திரைப்படம் வெளிவந்திருப்பதால், யோகி பாபுவும் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தது போல அடக்கி வாசித்துக்கொண்டு வெறுமனே வந்து போகிறார்.

மொத்ததில் இருபது நிமிடத்திலிருந்து அரைமணி நேரம் வரை ஓடக்கூடிய ஒரு குறும்படமாக இதை இயக்கியிருந்தால் simple & effective வாக இருந்திருக்கும். அந்த க்ளைமாக்ஸிற்காக இரண்டு மணி நேரம் நம்முடைய பொறுமையை சோதித்த்து சற்று அதிகம் என்றே தோன்றியது.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 comments:

ஜீவி said...

ஒரு இண்டெலிஜெண்ட் திரில்லர் வகையில் தடம் நிச்சயமாக தடம் பதிக்க கூடிய படம்தான். திரை அரங்கில் யாரும் திரையில் இருந்து கண்ணை ஒரு நிமிடம் கூட எடுக்கவோ, பேசவோ, செல் பார்க்கவோ இல்லை.. இது ஒன்றே எந்த அளவுக்கு திரைக்கதை, காட்சிகள் ஆடியன்ஸை கட்டி போட்டது என்பதற்கு அடையாளமாக இருந்தது. பல இடங்களில் இயல்பான கை தட்டல்களை கேட்கவும் முடிந்தது. மீகாமனில் ஒரு டிரக் மாபியா தலைவன் கூட்டத்தில் பலருக்கே தெரியாமல் அவர்களுடன் இருப்பான் என்று லைனை பிடித்த மகிழ் திருமேனி இதில் கொலையாளி இவனா, அவனா அப்புறம் இவனும் இல்லை அவனும் இல்லை என்று விறு விறுப்பான சம்பவங்களுடன் கதையை நகர்த்தி செல்கிறார். உங்களுக்கு பிடிக்காமல் போனதன் காரணம் புரியவில்லை.

Anonymous said...

http://images.newindianexpress.com/uploads/user/ckeditor_images/article/2018/11/19/Arun_Vijay_turns_boxer.jpg

idhu unaku CGI maari teriyudha da baadu....

Anonymous said...

Padam nalla than iruku!! nee soldra alavuku mosam illa thambi!! nee poi rasini ku sombu thukara velaya mattum parupa!! cinema vimarsanathukellam nee saripattu varamata.

Anonymous said...

sari sootha mooda punda mavane.....

otha echa koodhi maari eludhirukan paru sotta koodhiyan rasigan.....

Anonymous said...

poda potta thayoli

Francis Rajesh said...

அண்ணே உங்களுக்கு என்ன ஆச்சு உண்மைலே ரஜீனி விஷயத்துல ஒகே உங்ககிட்ட ஓரவஞ்ச்சனை இருக்கும் அதுனால அத படிக்க மாட்டேன். ஆன சில நல்ல படத்த இப்புடி கழுவி உப்பு சப்பில்லாமா எழுதுவிங்க At the same time time ஊருக்கே தெரியும் அது ஒரு மொக்க படம்ன்னு ஆன அத சிலாகிச்சு எழுதுவிங்க அதுல கண்டிப்பா இந்த லைன் இருக்கும் படம் எனக்கு பிடிச்சது. உங்க Blog க்கு வரதே உங்க Humour Sense க்கு தான். ஏனோ இப்பலாம் சத்தியமா பிடிக்கல. Anna I think its better to change. இல்ல காசு ஏதும் வாங்கிட்டு ஒத்து ஊதுரிங்களா ? Am serious about it.

Anonymous said...

Indha thaayoli vera...

nadula vandhu comedy panikitu...

dei padam vandhu 1 month ku mela aagiyum inum unga banglore la padam oditu dhan da iruku en poolsappi...

Paranitharan.k said...

தடம்....அட்டகாசமான த்ரில்லர் படம்...பார்த்து முடித்தவுடன் இயக்குநருக்கு பலத்தை கைதட்டலை அளிக்க தோன்றியது தான் உண்மை..

Unknown said...

Padam semma

Anonymous said...

Yes... படம் பரபரப்பாகவே இருந்தது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...