Monday, September 13, 2010

எந்திரனை சீண்டாதே!!


Share/Bookmark


"ரஜினி தனது மகள் திருமணத்திற்கு ரசிகர்களை அழைக்காததால் ரசிகர்கள் அதிருப்தி"

"தனது மகள் திருமணத்திற்கு ரசிகர்களை வரவேண்டாம் என கூறிய ரஜினி, எந்திரன் திரைப்படத்திற்கு அவர்களை வரவேண்டாம் என கூறுவாரா?"

இதுதான் போன வாரம் சில முக்கியமான தமிழ் வார இதழ்கள்ல பரபரப்பான செய்தி...என்ன ஒரு அறிவுபூர்வமான கேள்வி? ஏண்டா எந்திரன் படமும், சவுந்தர்யா கல்யாணமும் ஒண்ணாடா??எந்திரன் படத்த 2600 ப்ரிண்ட் போட்டு உலகம் full ah ரிலீஸ் பண்ராய்ங்க. அதே மாதிரி சவுந்தர்யா கல்யாணமும் தமிழ்நாட்டுல உள்ள அத்தனை மண்டபத்துலயும் ஒரே நேரத்துல நடந்து, அதுக்கு எங்க தலைவரு ரசிகருங்கள வரவேண்டாம்னு சொல்லிருந்தா நீங்க கேக்குறது ஓரளவுக்கு நியாயம்...

செரி அத விடுங்கடா.... இப்போ ஆட்சி நடத்திக்கிட்டு இருக்குற அய்யா, அவரோட பையன், பொன்னு,பேரன், பேத்தி, ஒன்னு விட்ட சித்தி பையன் ன்னு இப்புடி பல பேருக்கு கல்யாணம் நடத்திருக்காரு.. இதுவரைக்கும் தொண்டர்களை கூப்புட்டுருக்காங்களா? கட்சி மாநாட்டுக்கு மட்டும், அனைவரும் வாரீர்... அலைகடலென வாரீர்...காட்டற்று வெள்ளம் போல வாரீர்ன்னு கூப்புடுவாங்கல்ல.. அப்பல்லாம் நீங்க எங்கடா போயிருந்தீங்க?

ஆங்ங்ங்ங்... அவியிங்கள கேட்டாதான் பத்திரிக்கை ஆபீஸ எரிச்சிடுவாய்ங்கல்ல... அந்த பயத்துல எவனும் கேட்டுருக்க
மாட்டீங்க... எங்க தலைவர கேள்வி கேக்க மட்டும், பல்ல காட்டிகிட்டு வந்துடுரீங்களேடா.. உங்க பத்திரிக்கை நல்லா ஓடனும்னா அவரு படத்த அட்டைல போட்டு வித்துக்குங்க.. அத விட்டுட்டு ஏண்டா அவர வம்புக்கு இழுக்குறதுலயேகுறியா இருக்கீங்க?...

ஆமா,,,,அது என்ன ரசிகர்கள் அதிர்ப்தி, ரசிகர்கள் ஆவேசம்... நாங்கதானடா அவரு ரசிகருங்க... நாங்க எங்கடா இதுமாதிரியெல்லாம்
கேட்டோம்.. நீங்களே எதாது போட்டுகிட்டு அதுக்கு எங்க பேர use பண்ணிக்க வேண்டியது....இனிமே ரசிகர்கள்னு மொட்டையா
போடாதீங்க... எவன் கேட்டான்னு படத்தோட போடுங்க.. ஏன்னா அவரு ரசிகருங்க யாரும் இது மாதிரி கேனத்தனமா
கேக்கமாட்டங்க.. இந்த மாதிரி அவரு பேர வச்சிகிட்டு ஊருக்குள்ள famous ஆகுறதுக்குன்னு சில பேரு சுத்திகிட்டு இருக்கானுங்க..

எங்களுக்கு அவரு அடிக்கடி படம் நடிச்சி ரிலீஸ் பண்ணா அதுவே போதும்.. இது மாதிரி கல்யாணத்துக்கு கூப்புடல...பேரனோட காதுகுத்துக்கு கூப்புடலன்னு யாரும் நெனக்க மாட்டோம்... இது மாதிரியெல்லாம் எழுதுறது இதுவே கடைசி
தடவையா இருக்கனும்.. ஏன்னா அடுத்த தடவை பேச்சே கெடையாது.. வீச்சு தான்.....

எங்கள் வழி அவர் வழி...

அவர் வழி தனி வழி.....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

17 comments:

Unknown said...

Super ma my friend,

you posted exactly what we fans felt about our thalaivar superstar,

some people are there, like mathavaraj, they are fake communists,

thanks for posting this article,

Prasanna

Unknown said...

super thala,

nammalum thiruppi adippom,
athu theriama, namma mathavaraj pondra fake communist ellam kilambittainga,

sooriayana parthu etho onnu kolaichicham,
athu pola than avangalum....

Unknown said...

super thala,

nammalum thiruppi adippom,
athu theriama, namma mathavaraj pondra fake communist ellam kilambittainga,

sooriayana parthu etho onnu kolaichicham,
athu pola than avangalum....

Anonymous said...

ennaiya apdi rasigar rasigarnu kodhikreenga?? avainga kaeta kaelvi vaen thappa irukkalam, aanaa neenga thaan ya yosikanum. neenga koduthu 100 ruba ticket kaga thaan padam nadikrangulae thavira unga rasigar mandrathuga illa

முத்துசிவா said...

avara naanga mandrathukkaga nadikkanumne sollaliyenne... engalukku athu thevayum illa.....
ungala vachi orutharu padam eduththa ellarukkum free ticket kuduthu padam paakavappeengalanne?

கழுகு said...

கலக்கிட்ட சிவா, weight article...

@ பத்திரிகை கார பக்கீஸ், இதெல்லாம் எதாச்சும் பேப்பர்ல போடுங்கடா...
மொண்ண ****...

தணிக்கை செய்ய பட்டது :)

Anonymous said...

@சிவா. சூப்பர் டா.
நடிப்பு ஒரு தொழில். நடிகனின் குடும்ப விஷயம் அவன் தனிப்பட்ட விஷயம், அதுக்கும் ரசிகர்களுக்கும் என்ன சம்பந்தம்??? இந்த பத்திரிக்கை நாயிங்க த்ரிஷா உக்கார சீட்டுக்கு அடில கேமரா வைக்கிற நாய்ங்க!! அதுங்களுக்கு இதெல்லாம் புரியுமா? ("த்ரிஷாட்ட கேட்டா அவங்களே காமிப்பாங்களே"னுலாம் எடக்குமடக்கா கேக்க கூடாது!)

சிங்கக்குட்டி said...

:-) அருமை.


// நாங்கதானடா அவரு ரசிகருங்க... நாங்க எங்கடா இதுமாதிரியெல்லாம்
கேட்டோம் //

இது டபுள் கலக்கல் :-) :-)

S Maharajan said...

super nanba nalla iruku

Unknown said...

Thevayae illatha blog..

Unknown said...

கலக்கறீங்க...
அப்புறம் ஏன் தலைவர், கல்யாணத்துல சோகமா இருந்தாரு ?

Anonymous said...

Sollitaaru thevaiyoda porandhavaru...

முத்துசிவா said...

@ஆகாயமனிதன்:
பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்குறாருல்ல... அந்த சோகம் தான் :-)

ம.தி.சுதா said...

ரிக்க வைத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

baba said...

super

well done.

anand
bamako,mali

kicha said...

Kalakkal padhivu

வேழமுகன் said...

//ஆமா,,,,அது என்ன ரசிகர்கள் அதிர்ப்தி, ரசிகர்கள் ஆவேசம்... நாங்கதானடா அவரு ரசிகருங்க... நாங்க எங்கடா இதுமாதிரியெல்லாம்
கேட்டோம்.. ///

நானும் இப்படி நினைப்பதுண்டு. யாருப்பா இந்த ரசிகர்கள்?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...