"தர்மத்தின் வாழ்வு தான்னை சூது கவ்வும்
ஆனால் தர்மம் மறுபடி வெல்லும்..."
என்ற கூற்று மறுபடியும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது எங்கள் ஜாககி அண்ணன் விஷயத்தில்..... அவரை பற்றி அவதூறாக வலைப்பதிவில் பேசிய இளவரசன், நான்அவருக்கு விடுத்த கடுமையான கண்டானத்தால் , தான் சேற்றில் கல்லை விட்டு எறிந்தது தவறு என உணர்ந்து
ஜாக்கியின் ரசிகர்களிடம் நான் கேட்கும் மன்னிப்பு..
எனும் தலைப்பில் உலகெங்கும் உள்ள ஜாக்கி ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல் அகில உலக ஜாக்கி ரசிகர் மன்றத்தில் கோ.ப.செ பதவிக்கு அவரை பரிந்துரைக்குமாறும் என்னிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். இப்போது தெரிந்திருக்கும் அவருக்கு ஜாக்கி யார் என்று. அவருக்கு மட்டும் இல்லை. அவரை போன்ற மற்றவர்களுக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.
சித்தூர் தாண்டுனா காட்பாடி
ஜாக்கிய சீண்டுனா நீ dead body
S(e)ix க்கு அப்புறம் seven டா...
ஜாக்கிக்கு அப்புறம் எவன்டா.....
ஜெய் ஜாக்கி !!!!
10 comments:
இளவரசனுக்கு,
ஜெய் ஜாக்கி என்பது ஜாக்கி பேரவை இயக்கத்தினரால் முன்மொழியப்பட்ட கோஷம்.. அதை இப்படி அண்ணனை கலாய்க்க உபயோகப்படுத்துதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதற்கான கடும் எதிர்வினையையும் நீங்கள் சந்திக்க நேரிடும். சாக்கிரதை.. ச்சீ ஜாக்கிரதை...
ஜெய் ஜாக்கி!
ஜெய் ஜாக்கி
:)
ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))
http://punnagaithesam.blogspot.com/2010/10/blog-post_21.html
@சென்ஷி:
//ஜெய் ஜாக்கி என்பது ஜாக்கி பேரவை இயக்கத்தினரால் முன்மொழியப்பட்ட கோஷம்.. அதை இப்படி அண்ணனை கலாய்க்க உபயோகப்படுத்துதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.//
அய்யகோ... ஜாக்கிய கலாய்ச்சது யார்னு மட்டும் சொல்லுங்கண்ணே... தூக்கிடலாம்
@சென்ஷி :
"jai jakie" endra vaasagaththai ungalidamirunthu copy rights peraamal ubayogithathargu mannikkavum :-)
நடத்துங்க
ஒருவர் கேள்வி கேட்டிருக்கார் . பதில் சொல்லிடுங்க உங்க பாணியிலேயே..:))
-------------------------------------
ராம்ஜி_யாஹூ has left a new comment on your post "ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))":
இந்த பதிவிற்கு தொடர்பு இல்லாத செய்தி இது, பழைய பதிவிற்கு தொடர்பு உடைய செய்தி.
நீங்கள் எளிமையாக மேம்போக்காக சொல்லி விட்டு போய் விட்டர்கள். என் மனதை அது இன்னமும் தொந்தரவு செய்து கொண்டு தான் இருக்கிறது.
காம ஜோக்குகள் படிப்பதற்கே சிலர் சில பதிவர்களை தேடி வருகிறார்கள் என்று. நீங்கள் சொல்வது என் அனுபவத்தில் மிக உண்மை.
நான் ராஜநாயகம் (kernel thoughts)என்ற ஒரு பதிவரின் காம ஜோக்குகளுக்கவே அவர் பதிவை தேடி படிப்பேன், ஏனென்றால், அவர் எழுதும் ஜோக்குகள் கூகுளே இல் தேடினால் கிடைக்காது.
jey jey jackie.. appadiyee..
jay jackie
http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_15.html
இப்படி உசுப்பேத்தியே ஜாக்கிக்கு ஆப்பு ரெடியாகுதுன்னு நினைக்கிறேன்.
ஜாக்கி கவனம்:)
Post a Comment