Monday, October 25, 2010

ஜாக்கி அண்ணனுக்கு என் வாசகர் கடிதம்


Share/Bookmark
இது ஜாக்கி அண்ணனுக்கு என்னுடைய வாசகர் கடிதம். அவரது வாசகர்களுக்கான கடிதமும் கூட. இதனை அவருக்கு அனுப்பினால், தனிக்கை செய்யப்பட்டு, வழக்கமான ஜாக்கியின் புகழ்பாடும் வாசகர் கடிதமாகவே வெளியிடப்படும் என்பதால் என்னுடைய பதிவிலேயே வெளியிடுகின்றேன்.

ஜாக்கி அண்ணனைப் பற்றி நான் எழுதிய மூன்று பதிப்புகளுக்கும், வெளியிட முடியாத, ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டி பல பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. இது சம்பந்தப்பட்டவரின் தரப்பிலிருந்தோ, சம்பந்தப்பட்டவரிடமிருந்தோ அல்லது அவருக்கு சம்பந்தமில்லாத எதிரிகளிடமிருந்தோ வந்திருக்கலாம் (மூன்று இடங்களிலும் இருந்து வந்துஇருக்கிறது என்பதே என் ஊகம்), ஆனால் அதை
பற்றி எனக்கு கவலை இல்லை.

என் பதிவிற்கு எதிராக பின்னூட்டம் இட்ட அனைவருமே, "உனக்கு ஏன் இந்த அக்கரை", "ஜாக்கி அவ்வாறு தான் எழுதுவார், உன்  வேலையை பார்த்துக்கொண்டு போ" என்றவாறு கூறினார்களே தவிற, ஜாக்கியின் பதிவுகள்
தரமானவை. அதை ஏன் ஏளனம் செய்கிறீர்கள் என ஒருவர் கூட கேட்கவில்லை. "உங்கள் பதிவுகள் ஆபாசமானவை" என்பதும், "உங்கள் பதிவுகள் ஆபாசமாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்" என்பதும் ஒரே அர்த்தம் தான்.முதலாவது கத்தியை எடுத்து நேராக நெஞ்சில் செருகுவது. இரண்டாவது முதுகுவழியாக குத்தி முன்னே இழுப்பது. நான் செய்தது முதல் ரகமே.

"சக பதிவரை எப்படி ஏளனம் செய்வது? அடுத்தவரை பற்றி விமர்சிக்க நீங்கள் யார்?" என்று பலர் கேட்டிருக்கின்றனர். ஒரு திரைப்படத்தை விமர்சிக்கும் உரிமையை தாங்களுக்கு யார் தந்தது? ஒரு நடிகரையோ, நடிகையையோ அல்லது ஒரு இயக்குனரோ அவரது வேலையை சரியாக செய்யாவிடில், அவரை சாடும் உரிமையை தங்களுக்கு யார் தந்ததோ அவரே தான்
எனக்கு சக பதிவரது தவறை சாடும் உரிமையையும் தந்தார்.

மேலும் ஜாக்கி அண்ணனின் உடல் அமைப்பை கேலி செய்திருக்கிறேன் எனவும், நடிகர் செந்திலின் புகைப்படத்தை இட்டு ஜாக்கியை அவமதிக்கிறேன் என்றும் கூறியிருக்கின்றனர் சிலர், நிச்சயமாக இல்லை. நண்பர் இளவரசன் அவருடைய பதிப்பின் தலைப்பு செந்தில் நடிக்கவிருப்பதாக இருந்த "ஆதிவாசியும் அதிசய பேசியும்" படத்தின் தலைப்பை ஒத்து இருந்ததாலேயே செந்திலின் படத்தை இட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அதை தொடர்ந்து அதை தழுவி என் பதிப்பு இருந்ததாலேயே நானும் அதே புகைப்படத்தை உபயோகிக்க வேண்டியதாயிற்றே தவிற, ஜாக்கி அண்ணனை கிண்டல் செய்வதற்காக அல்ல.

எனக்கு ஒன்று புரியவில்லை. செந்தில் என்றால் உங்களுக்கு என்ன அவ்வளவு இளக்காரமா? அவரும் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து முன்னேறியவரே. "செந்திலின் பட்த்தை இட்டு ஜாக்கியை அவமதிக்கிறீர்கள்" என்று நீங்கள் கேட்கும் இந்த தொணியில்  செந்தில் அல்லவா அவமதிக்கப்படுகிறார். சரி அதை விடுங்கள். இந்த கேள்விகளை கேட்டவர்களுக்காகவே இந்த பதிப்பில் அரவிந்த்  சாமியின் படத்தை இட்டிருக்கிறேன். சந்த்தோஷமா? அரவிந்த சாமியின் தரப்பிலிருந்து என்னிடம் சண்டைக்கு வந்தால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை.

வாழ்வின் அடிமட்டத்திலிருந்து வந்தவன். லோக்கல். இதெல்லாம் ஒருவர் ஆபசாமா எழுதலாம் என்பதற்கு தகுதிச் சான்றிதழ்களா?
என் பதிப்பில் இருந்த ஒரு ஒரு வார்த்தைக்கு அதுவும் தமிழ் திரைப்படங்களில தனிக்கை செய்யப்படாமல் வெளியிடப்பட்ட அந்த ஒரே ஒரு வார்த்தைக்காக என்னிடம் சண்டைக்கு வந்தவர்கள் ஏராளம். அவர்கள் அவரிடம் இதுபோல கேள்விகளை கேட்டிருந்தால் அவர்  முன்னரே இதைப்பற்றி யோசித்திருப்பார்.... சரி என்னால இதுக்கு மேல தம் கட்ட முடியாது.

நெற்றிக்கண் திறப்பிணும்... ச்ச... ச்ச...

கெட்ட வார்த்தையில் என்னை திட்டினாலும்
குற்றம் குற்றமே...

Nextu... Restu....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

21 comments:

Anonymous said...

தாறுமாறு மச்சி.... இன்னைக்கு வரைக்கும் எல்லாரும் ஜாக்கிக்கு இசைப்பாட்டு பாடுறாய்ங்களே தவிர ஒருத்தன் கூட நான் கேட்ட "ஏன்யா bloggerல உள்ள adults content optionஅ அந்தாளு enable பண்ணாம ஊர ஏமாத்துறாரு"ன்ற கேள்விக்கு பதில் கொடுக்கல... நேத்தும் பிட்டு காமெடி போட்ருக்கான்!!! இதுபத்தி இனிமே bloggerக்கு புகார் பண்ணலாம்னு இருக்கோம். இதுவரை 128 பேர் சேர்ந்திருக்கிறார்கள்,பதிவுலகத்தின் மேல் அக்கறை உள்ளவர்கள். நாய் வளக்கலாம், ஆனா வெளிய போர்டு போட்டு வளத்துக்க..

Anonymous said...

andha 128 perum kamathal pirakkadhu kannithaikku pirandhavargala???


surya

அப்பாவி தமிழன் said...

பிளாக்கர் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்ற உரிமையில் கூறுகிறேன் , அவரது ப்லொக்கில் நீங்கள் சொல்வது போன்று கூகிள் நிறுவனத்தின் விதிகளுக்கு எதிராக அவர் எதையும் இடவில்லை .நீங்கள் சுட்டிக்காட்டிய ஆபாசமான படங்கள் அனைத்தும் சம்பந்த பட்ட நடிகையர்களால் தங்கள் promotion னுக்காக வெளியிடப்பது , இவர் இப்படங்களை வெளியிடும் முன்னரே ஆனந்த விகடன் , குமுதம் போன்ற வெகு ஜனப் பத்திரிகைகளிலேயே இவை அனைத்தும் வந்து விட்டது அப்போது எங்கே போனது உங்கள் எதிர்ப்பு (கேட்டால் நான் அதை பார்க்க வில்லை இல்லை எனில் குமுதத்தை கிழித்திருப்பேன் என்பீர்கள் ) , பிளாக்கர் என்பது அவரவர் விருப்பத்தை தமது தளத்தில் எழுதுவது தான் , மேலும் நீங்கள் கூறுவது போல கூகிளின் எச்சரிக்கைக்கும் அவர் தளத்தில் இடும் 18 + என்பதற்கும் எச்சரிக்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . நீங்கள் 128 என்ன 1000 பேரை கூட்டிச் சென்று கூகிளிடம் முறையிட்டாலும் சரியான காரணம் இல்லாவிடின் உங்களால் அவர் தளத்தை முடக்க முடியாது , அப்படியே முடக்கினாலும் சரியான ஆதரங்களுடன் ஜாக்கி ஒரு முறை விளக்கம் அளித்தால் கூகிள் அதை உடனே நீக்கி விடும் . இனியாவது தனிமனித தாக்குதல் இல்லாமல் நல்ல பதிவுகளாக எழுதுங்கள்

உங்கள் பார்வைக்காக கூகிள் கன்டென்ட் பாலிசி கீழே

அப்பாவி தமிழன் said...

Adult Content: We do allow adult content on Blogger, including images or videos that contain nudity or sexual activity. But, please mark your blog as 'adult' in your Blogger settings. Otherwise, we may put it behind a 'mature content' interstitial.

There are some exceptions to our adult content policy:

Do not use Blogger as a way to make money on adult content. For example, don't create blogs where a significant percentage of the content is ads or links to commercial porn sites.
No incest or bestiality content: We do not allow image, video or text content that depicts or encourages incest or bestiality.
Child safety: We have a zero tolerance policy towards content that exploits children. Some examples of this include:

Child pornography: We will terminate the accounts of any user we find publishing or distributing child pornography. We will also report that user to law enforcement.
Pedophilia: We do not allow content that encourages or promotes sexual attraction towards children. For example, do not create blogs with galleries of images of children where the collection of images or text accompanying the images is sexually suggestive.

Unknown said...

Subject(Jackie Blog)

Enna thala,

Is there any process or rule defined for the bloggers.

Why people are commenting like this...

Everybody has their own wish nobody can force others.

Do you know how vikatan,kumudam and nakeeran are delivering the news and interviews..... all are fake....
Long ago have u seen the kumudam centre page?......
But the magazine sale is fine so far......

If you dont like his blog please leave it..... and do not comment on his personal.....

Please stop this fight......
Pleaseeee............

முத்துக்குமார் said...

அன்பரே. ஜாக்கியின் தளத்தை பல மாதங்களா நானும் படிச்சுட்டு வரேன். அவர் எழுதுவதில் எதுவும் தப்பு இருப்பதாக தெரியவில்லை. அவரின் எழுத்து எளிமையாக இருப்பதால் எனக்கு பிடித்திருக்கிறது. அவரின் அடல்ட்ஸ் ஒன்லி தகவல் மற்றும் ஜோக்குகளுக்காக மட்டுமே நான் ரசிக்கவில்லை (ஆனால் அதையும் ரசிக்கிறேன் என்பதும் உண்மை). எதை எழுதுவது என்பது அவரின் விருப்பம், அதை படிப்பதும் படிக்காததும் நம் விருப்பம். மேலும் அப்படி அவர் எழுதுவது அசிங்கம் என்று நீங்கள் நினைத்தால், அந்த பக்கம் போகாமல் விட்டுவிட வேண்டியதுதானே? நீங்கள் செய்வது எப்படி இருக்குது தெரியுமா? "ஹலோ, இங்க பாருங்க சாராயம் விக்குது... இத சாம்பிளுக்கு குடிச்சு பாருங்களேன், அசல் சாராயம்தான். சொன்ன கேக்க மாட்டேங்குறாங்க. ஹலோ, இங்க 14வது தெருவுல சாராயம் விக்குதுங்க. தம்பி இங்க சாராயம் விக்குது, பாரு வாசம் எப்பிடி அடிக்குது..." இப்பிடி நிங்களே எதுக்கு பப்ளிசிட்டி குடுக்கறிங்க? உங்களுக்கு பிரச்சினை அவரின் எழுத்தா இல்ல அவரா?

Swami said...

அவருடைய தாய்க்குஎழுதிய அஞ்சலி கட்டுரையை ஒரு முறை படித்து பார்,கண்ணில் நீர் துளிர்க்கும்.எளிமையான,உண்மையான ஆத்மா.இதுவரை சக பதிவரை கேவலமாக திட்டி பார்த்ததில்லை. பிட்டு படம் எங்கே இல்லை? உன் தலைவன் சந்திரமுகியில் அடுத்தவன் மனைவியோடு ஆபாசமாக போர்வைக்குள் கூத்து அடிப்பாரே, அது தான் பிட்டு.

முத்துசிவா said...

@Anonymous:

// andha 128 perum kamathal pirakkadhu kannithaikku pirandhavargala???//

ஏண்ணே சொகபிரசவம் கொரபிரசவம்ன்னா இங்க பேசிக்கிட்டு இருக்கோம். சம்மந்தமே இல்லாம ஒளருரீங்கலேண்ணே

முத்துசிவா said...

@முத்துக்குமார்:

//அன்பரே. ஜாக்கியின் தளத்தை பல மாதங்களா நானும் படிச்சுட்டு வரேன். அவர் எழுதுவதில் எதுவும் தப்பு இருப்பதாக தெரியவில்லை. //

நீங்க தொடர்ந்து படிங்கண்ணே.... இவ்வாறாக ச்செய்துவந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்

Kicha said...

Aravindsamy alaga irukaru




vera eduvum enaku purila

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீங்க தொடர்ந்து படிங்கண்ணே.... இவ்வாறாக ச்செய்துவந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்
//

வாழும் இடம்... போகுமிடமெல்லாம் சிறப்பாகவே இருக்கும்..
இதை விட்டுட்டீங்க.. ஹி..ஹி

Anonymous said...

.
சொந்த சரக்கு இல்லன்னா இந்த மாதிரி யாரையாவது வம்புக்கு இழுத்து தான்வண்டி ஓட்டனும்

முத்துசிவா said...

Essus me....unga peru "Anonymous" ah..
beautiful name....
mothalla oru user name register pannittu pesa vaanga sariya....

Anonymous said...

Start MUSIC!!!

Anonymous said...

Start MUSIC!!!

Anonymous said...

unnidam vishayam illai endru solvadharkku peru venuma enna?nijamave unakku edhachum uruppadiya ezhudha therinja prove panni katten.

surya

முத்துசிவா said...

சூ... சூ... சூர்யா சார்.... நீங்களா.... ச்ச நா கொஞ்சம் கூட நெனச்சி பாக்க முடியல சார்... ரொம்ப happy ah இருக்கு சார்... அப்பறம்... அடுத்து என்ன படம் நடிக்கிறீங்க.... உங்க லெவெலுக்கு ஜாக்கியலாம் சப்போட் பண்ணலாமா... அட போங்க சார்....



"இன்று காலைல எழுந்து கக்கா போனேன்னு ஆரம்பிச்சு சாயங்காலம் பீச் ல சுண்டல் வாங்கி சாப்பிட்டேன்" ன்னு எழுதுறவங்கல்லாம் விஷயம் உள்ளவனுங்கன்னா, நா விஷயம் இல்லாதவன் தாண்ணே...


அம்மணமா திரியிரவியிங்க ஊருல கோவணம் கட்டுனவன் கோமாளிங்குரத திரும்ப திரும்ப நிரூபிச்சிருக்கீங்க.... வாழ்த்துக்கள்... கலக்குங்க....

Anonymous said...

kovanam anindha komali,
naan jackie-yai pathi pesave illai. unkitta edhachum sarakku irundha adhai ezhudhen. sondhama edhachum ezhuthi kattu rasa,apram udaar udalaam.

surya

முத்துசிவா said...

na jakie ya pathi eluthunatha mattum padichittu vanthu vaanthi edukkum ammana kattai surya annee.....

'sondhama edhachum ezhuthi kattu rasa,apram udaar udalaam.'

na eluthirukka 34 post um sonthama eluthunathu thaanga.... aduthavanga panra thappa solrathukkum sontha puthi irunthathan mudiyum mr.pillaival...

Anonymous said...

Romba thamasu thambi,
edhai click pannalum jackie-yil thaan mudiyudhu. Ore vizhayathai,ravusu,nagaichuvai,popular post, jackie, endru vidavidamaana thalaippugalil needhan vandhi eduthirukke. idukke nee jackie-kku romba kadanpattirukke.jackieyin Ko.pa.se award unakkuthaan. adimai velai thodaratttum.

surya

முத்துசிவா said...

anne ore pathivu rendu moonu labels la varrathu pathu enne olarureenga.... ungalukku than jakiemania nu nenakren... jakie ya thavara vera ethum ungalukku theriyamattuthu...

jakie yoda ko.pa.se naana.. he he... avarukkaga romba dum katti pesuringale ungala vida thaguthiyaana aal vera yaarunne irukka mudiyum..... intha pera inime use panna kudathunnu than na pesama irukkuren.... thirumba thirumba athukke izhukkureengaleennee..... kandavana pathi ezhuthi en blog ah keduthukittathu en thapputhannee....

vazhakam pola ungal atharavau jakie ku peruga vaazthukkal....
jakie ngura pera na pathivula use panrathu ithuve kadaisiya irukkum...

neenga nadu nilaiyalara en pathivugalukku ethirpu therivikka virumbinal matra pathivugalai thaaralamaga vimarsikkalam...thappu enral kandippaga oppukolvathil entha atchebamum illai... intha pathippugal naan seithathu sariye.... ini ithai patri pesa enakku viruppam illai surya anneeeee.........

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...