இதன் முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும்
குட்டிய பஞ்சாயத்தார் முன்னாடி அறிமுகம் செஞ்சி வச்ச பிறகு,
(சனாவாக கோவை சரளா) கோவைசரளா வேகமா வந்து கவுண்டர கட்டி புடிச்சிகிட்டு
அய்யோ என்ற மச்சான்னா என்ற மச்சான் தான்.. என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு.. இத தான் ராத்திரியும் பகலுமா செஞ்சீங்களா மச்சான்... நா கூட நீங்க எதோ திருவிழால ஜோசியம் பாக்குற பொம்மை செய்ரீங்களோன்னு உங்கள தப்பா நெனச்சிட்டேன். I'm sorry..
கவுண்டர்: அட விடுகண்ணு.. உன்ற மாமன பத்தி இன்னும் உனக்கு சரியா தெரியல... கண்ணாலம் ஆகட்டும் முழுசா தெரிஞ்சுக்குவ.... (இவங்க பேசிகிட்டு இருக்கும்போதே செந்தில் அந்த கூட்டத்துலருந்து வேகமா வெளில வர்றாரு.)
செந்தில்: அண்ணேன்.... ஒரு சந்தேகம்.... அவங்களுக்கெல்லாம் இருக்க ஒண்ணு எனக்கு இல்லையாமே... அது என்ன? அத ஏன் நீங்க எனக்கு குடுக்கல....
கவுண்டர்: அடேய் பிசாசு தலையா... அவங்களுக்கெல்லாம் வாயும் வயிறும் தனித்தனியா இருக்கு.... ஆன உனக்கு கழுத்துக்கு கீழருந்தே வயிறு மட்டும் தான் இருக்கு. அதான் உனக்கும் அவங்களும் உள்ள வித்தியாசம்.போதும்மா...
கோவைசரளா: மச்சான் இது ரொம்ப நல்லா இருக்கு மச்சான். நா ஒரு ரெண்டு நாளு வச்சி வெளயாண்டுட்டு தரட்டுமா?
கவுண்டர்: இவன வச்சி வெளயாடுறேன்னு இவன அழச்சிட்டு போனா இவன் உன்ன வச்சி வெளயாண்டுருவான்.. அவன் முழிய பாத்தியா?
கோவை.சரளா: மச்சான்..... boy friend ah இல்லை... toy friend ah..
கவுண்டர்: என்னது டாய் friend ah? அவன் மூஞ்ச பாத்தியா? இவன டாய் friend ah லாம் வச்சிக்க முடியாது.'பேய்' friend ah வேணும்னா வச்சிக்கலாம். சரி என்னமோ கூட்டிட்டுபோ.... டேய் அங்க போயி பாக்குறவங்கள எல்லாம் கடிச்சி வச்சிராத.. உன் பல்லு பட்டா poison ஆயிடும்.
செந்தில்: ஹாய்.... i'm குட்டி.. speed 5 km/hr......
கவுண்டர்: ஆரம்பிச்சிட்டான்யா... நா சொல்லிக்குடுத்தத எனக்கே சொல்றாணே...இதபார் செகப்பி... இவனுக்கு வர்ற செவ்வாய் கிழமை A.B.C.D evaluation இருக்கு அதுக்குள்ள கொண்டு வந்து விட்டுடு...
கோவை சரளா: சரி மச்சான்...
===============
இங்கே வந்திருக்கின்ற ABCD நிறுவன தலைவர் V.S.ராகவன் அவர்களே, அவருக்கு லெஃப்ட்ல சைடு வாங்கி உக்கார்ந்துருக்கும் பண்ணு வாயன் பி.பாண்டு அவர்களே, ரைட்ல சைடு வங்கி உக்கார்ந்துருக்கும் சண்முக சுந்தரம் அவர்களே.... நா கண்டுபுடிச்சிருக்க இந்த ரோபோவ பரிசோதனை பண்ணி, இதுக்கு அனுமதி வழங்குமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம். விக்ஸ் வேப்பரப்...
பி.பாண்டு: ஆங்...அய்யோ....... குட்டி... let me check ur colour and shape
perception... இந்தா இருக்கே பெட்ரமாஸ் லைட்... இதுல இருக்க வெள்ளைகலர், ரவுண்ட் மேண்டில்லருந்துதான் குபீர்னு வெளிச்சம் வரும்... this is right or wrong?
செந்தில்: (மேண்டில கையில தனியா பிச்சி) இதுல எப்புடிண்ணே எரியும்....
பி.பாண்டு: ஆங்... அவ்...அய்யோ.. இவன் அவனே தான்.....
சண்முக சுந்தரம்: குட்டி... தமிழ் சினிமா, கவுண்டமணி செந்தில் காமெடில, என்னதான் கவுண்டர விட செந்தில் புத்திசாலித்தனமா கேள்விகள் கேட்டா கூட, கடைசில மிதி விழுகபோறது என்னவோ செந்திலுக்கு தான்னு நிரூபனம் இருக்குதே..... அது தெரியுமா?
செந்தில்: தெரியும். its a paradox. நடைமுறையில அது ஒரு convergence series ah இருக்கதுனால செந்திலாலயும் அடிக்க முடியும்...
கவுண்டர்: (மனசுக்குள்ளயே) அடங்ங்ங்ங்..... நீ வீட்டுக்கு வா நாயே.... கட்டிங் ப்ளேயர வச்சி நாக்க புடுங்கி வெளில எரிஞ்சிடுறேன்..
சண்முக சுந்தரம்: என்ன சொல்றீங்க? approve பண்ணிடலாம்ல?
கொஞ்சம் இருங்க.... (prof.போரா வாக V.S.ராகவன்)
V.S.R: ஒரு வாழைப்பழத்தோட மதிப்பு என்னன்னு தெரியுமா உனக்கு?
செந்தில்: அது எந்த வாழைப்பழம்ங்கறத பொறுத்தது.
V.S.R: கரகாட்ட காரன் பட வாழைப்பழ காமெடில, ஒரு பழம் கவுண்டமணிகிட்ட இருக்கு... அந்த இன்னொரு பழம் எங்கன்னு தெரியுமா?
செந்தில்: Hypothetical question.
V.S.R: ஷ்மார்ட் (smart) Answer. இப்போ நா ஷொல்றத அப்புடியே ஷெய்...எழுந்துரு.... முன்னாடி நட.... பின்னாடி நட.... run forward....
கவுண்டர்: யோவ் நீங்க என்ன பொண்ணு பாக்கவா வந்துருக்கீங்க.. இந்த நாய முன்னாடி நட.. பின்னாடி நடன்னு சொல்லிகிட்டு... விட்டா பஜ்ஜி போண்டால்லாம் கேப்பீங்க போலருக்கு...
V.S.R: மிஷ்டர் வடக்குபட்டி... ஷத்த நேரம் ஷும்மா இருக்குறேளா..குட்டி.. ரன்.....(செந்தில் ஓடுறாரு) ரன் ஃபாஷ்ட்....... (வேகமா ஒடுறாரு) ரன் அரவுண்டு த ஆலமரம்..... (ஆலமரத்த சுத்தி ஓடுறாரு) கேட்ச் திஷ் நைஃப்.... (கத்திய தூக்கி போட செந்தில் catch புடிக்கிறாரு)... வடக்குபட்டிய குத்து... செந்தில கவுண்டர் வயித்துல குத்திடுராறு....கத்திய வெளிய எடு...
செந்தில்: (கத்திய வெளிய எடுத்த செந்தில்) "அய்யோ என்னண்ணே ரத்தம் வருது?"
கவுண்டர்: ஆஆஆ.. ஏண்டா பிசாசுக்கு பொறந்த பிசாசு தலையா..இந்த கெழட்டு நாயி பேச்ச கேட்டுகிட்டு ரெண்டு இன்சு கத்திய உள்ள எறக்கிட்டு இப்போ ரத்தம் வருதான்னா கேக்குற.. .
V.S.R: மிஷ்டர் வடக்குபட்டி... இது ரொம்ப ஆபத்தான மெஷின்.இத approve பண்ண முடியாது...
கவுண்டர்: யோவ் நீங்க என்னய்யா இத reject பண்றது? இன்னிக்கு வீட்டுக்கு போனோன்ன இந்த நாய கண்ட துண்டமா வெட்டி கூறு போட்டுட்டு தான் மறு வேலை.... இருடா டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...........................
குட்டிய பஞ்சாயத்தார் முன்னாடி அறிமுகம் செஞ்சி வச்ச பிறகு,
(சனாவாக கோவை சரளா) கோவைசரளா வேகமா வந்து கவுண்டர கட்டி புடிச்சிகிட்டு
அய்யோ என்ற மச்சான்னா என்ற மச்சான் தான்.. என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு.. இத தான் ராத்திரியும் பகலுமா செஞ்சீங்களா மச்சான்... நா கூட நீங்க எதோ திருவிழால ஜோசியம் பாக்குற பொம்மை செய்ரீங்களோன்னு உங்கள தப்பா நெனச்சிட்டேன். I'm sorry..
செந்தில்: அண்ணேன்.... ஒரு சந்தேகம்.... அவங்களுக்கெல்லாம் இருக்க ஒண்ணு எனக்கு இல்லையாமே... அது என்ன? அத ஏன் நீங்க எனக்கு குடுக்கல....
கோவைசரளா: மச்சான் இது ரொம்ப நல்லா இருக்கு மச்சான். நா ஒரு ரெண்டு நாளு வச்சி வெளயாண்டுட்டு தரட்டுமா?
கோவை.சரளா: மச்சான்..... boy friend ah இல்லை... toy friend ah..
கவுண்டர்: என்னது டாய் friend ah? அவன் மூஞ்ச பாத்தியா? இவன டாய் friend ah லாம் வச்சிக்க முடியாது.'பேய்' friend ah வேணும்னா வச்சிக்கலாம். சரி என்னமோ கூட்டிட்டுபோ.... டேய் அங்க போயி பாக்குறவங்கள எல்லாம் கடிச்சி வச்சிராத.. உன் பல்லு பட்டா poison ஆயிடும்.
செந்தில்: ஹாய்.... i'm குட்டி.. speed 5 km/hr......
கவுண்டர்: ஆரம்பிச்சிட்டான்யா... நா சொல்லிக்குடுத்தத எனக்கே சொல்றாணே...இதபார் செகப்பி... இவனுக்கு வர்ற செவ்வாய் கிழமை A.B.C.D evaluation இருக்கு அதுக்குள்ள கொண்டு வந்து விட்டுடு...
கோவை சரளா: சரி மச்சான்...
===============
A.B.C.D OFFICE:
இங்கே வந்திருக்கின்ற ABCD நிறுவன தலைவர் V.S.ராகவன் அவர்களே, அவருக்கு லெஃப்ட்ல சைடு வாங்கி உக்கார்ந்துருக்கும் பண்ணு வாயன் பி.பாண்டு அவர்களே, ரைட்ல சைடு வங்கி உக்கார்ந்துருக்கும் சண்முக சுந்தரம் அவர்களே.... நா கண்டுபுடிச்சிருக்க இந்த ரோபோவ பரிசோதனை பண்ணி, இதுக்கு அனுமதி வழங்குமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம். விக்ஸ் வேப்பரப்...
பி.பாண்டு: ஆங்...அய்யோ....... குட்டி... let me check ur colour and shape
perception... இந்தா இருக்கே பெட்ரமாஸ் லைட்... இதுல இருக்க வெள்ளைகலர், ரவுண்ட் மேண்டில்லருந்துதான் குபீர்னு வெளிச்சம் வரும்... this is right or wrong?
செந்தில்: (மேண்டில கையில தனியா பிச்சி) இதுல எப்புடிண்ணே எரியும்....
பி.பாண்டு: ஆங்... அவ்...அய்யோ.. இவன் அவனே தான்.....
சண்முக சுந்தரம்: குட்டி... தமிழ் சினிமா, கவுண்டமணி செந்தில் காமெடில, என்னதான் கவுண்டர விட செந்தில் புத்திசாலித்தனமா கேள்விகள் கேட்டா கூட, கடைசில மிதி விழுகபோறது என்னவோ செந்திலுக்கு தான்னு நிரூபனம் இருக்குதே..... அது தெரியுமா?
செந்தில்: தெரியும். its a paradox. நடைமுறையில அது ஒரு convergence series ah இருக்கதுனால செந்திலாலயும் அடிக்க முடியும்...
கவுண்டர்: (மனசுக்குள்ளயே) அடங்ங்ங்ங்..... நீ வீட்டுக்கு வா நாயே.... கட்டிங் ப்ளேயர வச்சி நாக்க புடுங்கி வெளில எரிஞ்சிடுறேன்..
சண்முக சுந்தரம்: என்ன சொல்றீங்க? approve பண்ணிடலாம்ல?
கொஞ்சம் இருங்க.... (prof.போரா வாக V.S.ராகவன்)
V.S.R: ஒரு வாழைப்பழத்தோட மதிப்பு என்னன்னு தெரியுமா உனக்கு?
செந்தில்: Hypothetical question.
V.S.R: ஷ்மார்ட் (smart) Answer. இப்போ நா ஷொல்றத அப்புடியே ஷெய்...எழுந்துரு.... முன்னாடி நட.... பின்னாடி நட.... run forward....
கவுண்டர்: யோவ் நீங்க என்ன பொண்ணு பாக்கவா வந்துருக்கீங்க.. இந்த நாய முன்னாடி நட.. பின்னாடி நடன்னு சொல்லிகிட்டு... விட்டா பஜ்ஜி போண்டால்லாம் கேப்பீங்க போலருக்கு...
V.S.R: மிஷ்டர் வடக்குபட்டி... ஷத்த நேரம் ஷும்மா இருக்குறேளா..குட்டி.. ரன்.....(செந்தில் ஓடுறாரு) ரன் ஃபாஷ்ட்....... (வேகமா ஒடுறாரு) ரன் அரவுண்டு த ஆலமரம்..... (ஆலமரத்த சுத்தி ஓடுறாரு) கேட்ச் திஷ் நைஃப்.... (கத்திய தூக்கி போட செந்தில் catch புடிக்கிறாரு)... வடக்குபட்டிய குத்து... செந்தில கவுண்டர் வயித்துல குத்திடுராறு....கத்திய வெளிய எடு...
செந்தில்: (கத்திய வெளிய எடுத்த செந்தில்) "அய்யோ என்னண்ணே ரத்தம் வருது?"
கவுண்டர்: ஆஆஆ.. ஏண்டா பிசாசுக்கு பொறந்த பிசாசு தலையா..இந்த கெழட்டு நாயி பேச்ச கேட்டுகிட்டு ரெண்டு இன்சு கத்திய உள்ள எறக்கிட்டு இப்போ ரத்தம் வருதான்னா கேக்குற.. .
கவுண்டர்: யோவ் நீங்க என்னய்யா இத reject பண்றது? இன்னிக்கு வீட்டுக்கு போனோன்ன இந்த நாய கண்ட துண்டமா வெட்டி கூறு போட்டுட்டு தான் மறு வேலை.... இருடா டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...........................
24 comments:
அசத்தல் தல
You worked well in framing the scenes as per Endhiran..
Especially this piece..
"சண்முக சுந்தரம்: கடைசில மிதி விழுகபோறது என்னவோ செந்திலுக்கு தான்னு நிரூபனம் இருக்குதே..... "
"செந்தில்: தெரியும். its a paradox. நடைமுறையில அது ஒரு convergence series ah இருக்கதுனால செந்திலாலயும் அடிக்க முடியும்..."
Really humorous.. :-)
that.
அருமை சீக்கிரம் அடுத்த பாகம்
எந்திரனை விட நல்லா இருக்கு!
ஒரு காட்சியையும் விடாமல் உல்டா பண்ணும் உங்களது dedication பாராட்டுக்குரியது...

@சுரேஷ்:
மிக்க நன்றி
@பிரசன்னா
Thank u so much
@தர்ஷன்
முயற்சி பண்றேன் தலைவா...
@Philosophy Prabhakaran
என்ன பண்றது நம்ம கடமைய நாம செஞ்சி தான ஆகவேண்டியிருக்கு.. ஹி ஹி
@bandhu
//எந்திரனை விட நல்லா இருக்கு!//
இது ஆவுறதில்ல.... ஹி ஹி..
பேய் பிரண்ட் உண்மையிலேயே சூப்பர்
Vicks vaporub.. :)
super appu.. dot.
nice comparison great!
ஹா ஹா ஹா... செம தமாசு...
அருமையாக இருக்கிறது..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
@பாலா ,கழுகு ,Nagasubramanian ,சரவணகுமரன் ,ம.தி.சுதா:
மிக்க நன்றி
Great One !! Very Hilarious !!
நீங்க கவுண்டர் ரசிகரா அடியேனும் தான்
அருமை
சிரிச்சு சிரிச்சு வயிறேல்லாம் வலிக்குது.. முடியல.. இப்படி ஒரு காமெடி படிச்சு ரொம்ப நாளாகுது..
நல்ல கட்டமைப்பு.. ரொம்ப நல்லாருக்கு..
Well Done
:)) You are writing hilariously. Good.
Systems for Unlock Iphone 4 gary Anyone who is the owner of an apple iphone has got to tend to be revealed back to you and so they need unlock iPhone 4 w tips, commonly regarding the wonderful computer programs that's as well acquire.Even so, it may be very troublesome to be able to uncover an individuals i just mobile phone if you don't find very good brand-new apple iphone4 treatment of secure upon practical application.Web site for classified ads every place, however, without having specified being familiar with out there, thoroughly confined, therefore options are numerous quite a few big revenue in regard to not a thing.
Unlock Iphone 4
Post a Comment