கிட்ட தட்ட 2012 உலகம் அழிவது உறுதியாகி விட்டது. ஜப்பானில் நடைபெற்ற சம்பவங்கள் இதனை ஒரளவுக்கு உறுதி செய்துள்ளன. இப்போது இதனை மேலும் உறுதிப்படுத்த சில வலுவான அதாரங்கள் கிடைத்துள்ளன.அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு..
கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், பாடல்கள், ஒளிப்பதிவு மேற்பார்வை, இசை பாடல்கள் அனைத்தும் தலைவர் தான். தலைவா இன்னும் மிச்சம் இருக்கது ஹீரோயின் மட்டும் தான். அதுக்கும் நீங்க ஏன் கெட் அப் மாத்தி ட்ரை பண்ண கூடாது? எனக்கு தெரியும் உங்களால முடியும்.
"1980- ஒரு தலை ராகம்
2011- ஒரு தலை காதல்"
யாரும் வெறிக்காதீங்க.. தலைவர் 30 வருஷமா கோமா வுல இருந்துட்டு இப்பதான் தெளிஞ்சிருப்பாருன்னு நெனக்கிறேன்
கன்னா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா?
"1980- ஒரு தலை ராகம்
2011- ஒரு தலை காதல்"
யாரும் வெறிக்காதீங்க.. தலைவர் 30 வருஷமா கோமா வுல இருந்துட்டு இப்பதான் தெளிஞ்சிருப்பாருன்னு நெனக்கிறேன்
8 comments:
தேர்தல் டென்ஷன் போயே போச்சு!
haha... மச்சி செம யூத்தா இருக்காருடா.. சின்ன பவுடர் கூட போடல...
நாராயணா... இந்த கொசு தொல்லை தாங்கமுடியல.... இதை எங்கியாச்சும் ஆப்பிரிக்காவுல கொண்டுபோய் கொளம்பு வச்சி சாப்பிடமுடியாதா.....
உலகம் அழிவதை ஒரு வருடம் ஏன் லேட்டாக சொல்லி விட்டீர்கள்?
@Don Ashok;
மச்சி...அவரு ஒரு அமுக்கப்பட்ட தமிழன்டா
பவுடர் போடுறதுக்கு மூஞ்சில எடம் இருந்துல்லடா இவன் பவுடர் போடுறதுக்கு...
கேப்டன் தான் அடுத்த முதலமைச்சர் அப்படீன்னு சொல்றாங்களே.... அதை ஏன் மறந்துட்டீங்க, அந்த "மகாராஜா ஆக்கிற முயற்சி" படத்தோட அழகாப் போட்டிருக்கலாமே ! :)))
படம் எப்படி இருக்குமுன்னு எனக்கு தெரியும்.. அதான் ரெண்டு பொண்ணுங்க போட்டோ இருக்கே...
Post a Comment