பெயர் | |
புணை பெயர்கள் | லிட்டில் மாஸ்டர், GOD OF CRICKET |
வயது | ஓய்வு பெறும் வயதல்ல |
தொழில் | கிரிக்கெட்டில் சாதனைகள் செய்வது |
ரசிகர்கள் | அனைத்து போட்டிகளிலும் சதம் அடிக்க வேண்டும் என எண்ணுபவர்கள் |
சக வீர்ர்கள் | தான் சதம் அடிக்கும் போது அவர்கள் சரியாக விளையாடாமல் போட்டியில் தோல்வியை தழுவ செய்பவர்கள் |
பந்துவீச்சாளர்கள் | அதிகமாக வாய் பேசும் போது அதை விட அதிகமாக வாங்கி கட்டிக்கொள்பவர்கள் |
ஷேன் வார்ன் | அடிக்கடி நெஞ்சை நக்குபவர் |
ஷோகிப் அக்தர் | அறியாத சிறுவன் தெரியாமல் பேசியவன் (அ) எழுதியவன் |
ஷேவாக் | குருவுக்கேற்ற சிஷ்யன்... உயரத்திலும் கூட. |
INJURY | விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற இளம் வீர்ர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு செய்தி |
சாதனைகள் | ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்பவை |
சவ்ரவ் கங்குலி, அனில் கும்ளே, ஜவகல் ஸ்ரீ நாத், வெங்கடேஷ் ப்ரசாத், ராபின் சிங், அஜ்த் அகார்கர், இர்ஃபான் பதான், .etc | PASSING CLOUDS |
உலக்க்கோப்பை | நீண்ட நாட்களுக்கு பின்னர் பலித்த கனவு |
100 வது சதம் | எப்ப அடிப்பாரு எப்புடி அடிப்பாருன்னு யாருக்கும் தெரியாது. ஆனா அடிக்க வேண்டிய ground la கரெக்டா அடிப்பரு |
ரசிகர்கள் கேட்க விரும்பும் கேள்வி | ஓவ்வொரு ரன்னா அடிக்கிறதுக்கு பதிலா Straight ahஅந்த 100வது ரன்ன அடிக்கிறதுக்கு எதுவும் வழி இருக்கா? |
ரசிகர்களுக்கு சொல்ல விரும்பவது | 2015 நம்ம கையில... சந்திபோண்டா தோழா நாம வேர்ல்டு கப்புல |
2 comments:
இதுவே ஆஸ்திரேலிய அணியாக இருந்தால் இந்தக்கிழவனைத் தூக்கி வெளியே எறிந்து கருமாதி பண்ணி எட்டு வருடம் ஆகியிருக்கும் ....மானம்கெட்ட பிசிசிஐ இந்தக்கிழத்தை கட்டி அழுது கொண்டிருக்கிறது
@vigadan: hahahahha...APDI PODU
Post a Comment