ஓண்ணரைமணி நேர படத்தையும் ஒரே ஒரு ரூமுக்குள்ள எந்த வித தொய்வும் இல்லாமஎடுத்துட்டு போகனும்னா எவ்ளோ ஸ்ட்ராங்கான ஸ்க்ரிப்ட் வேணும். அதுமாதிரி ஒரு படம் தான் இந்த EXAM. படத்தில் நடிச்சிருக்கவங்க மொத்தமே 10 பேர்.. படம் எடுக்கப்பட்டது ஒரே ஒரு லொகேஷன்ல மட்டும் தான். ஆரம்பிச்சிட்டாண்டா... முழுக்கதையையும் சொல்லி மொக்கைய போடப் போறானேன்னு வெறிக்காதீங்க படத்தோட முதல் காட்சிய மட்டும் சொல்லிடுறேன். பாக்குறதா வேண்டாமான்னு நீங்க முடிவு பண்ணிக்குங்க.
ஒரு அப்பாடக்கர் நிறுவனத்தின் இறுதிகட்ட Selection னுக்காக ஒரு specialized ஹால்ல நடத்தப்படுற EXAM ல 8 பேர் கலந்துக்குறாங்க. ஓவ்வொருத்தரு உக்கார்ந்துருக்க table லயும் குப்புற கவுத்து வைக்கப்பட்ட question paper. அவங்களை கண்கானிக்கிறதுக்கு VGP statue man மாதிரி துப்பாக்கியோட ஒரு செக்யூரிட்டி.
அப்ப அங்க ஒரு மொட்டைத்தல ஆபீசர் வந்து பேசுறாரு.
"
1. உங்களுக்கு முன்னாடி ஒரே ஒரு கேள்வி இருக்கு, அதுக்கு நீங்க ஒரே ஒரு பதில் சொல்லனும்
2. உங்களோட answer sheet ah தெரிஞ்சி இல்லை தெரியாம கிழிச்சிட்டீங்கனாலோ அல்லது சேதப்படுத்திட்டீங்கன்னாலோ நீங்க ஆட்டத்துலருந்து அவுட்டு.
3. இந்த செக்யூரிட்டிகிட்டயோ அல்லது கண்கானிப்பு கேமரா மூலமா என்கிட்டயோ பேச முயற்சி பண்ணா நீங்க அப்பீட்டு.
4. எந்த காரணத்துக்காகவும் இந்த Room ah விட்டு வெளிய போக முடிவு பண்ணீங்கன்னா (அதாவது நம்ம பண்றமாதிரி தண்ணி குடிக்க போறது.. ஊரின் போறது) நீங்க அப்புடியே வீட்டுக்கு போயிட வேண்டியது தான்.
5.இதுக்காக உங்களுக்கு குடுக்கப்பட்டிருக்கும் நேரம் 80 நிமிஷம்... "
அப்புடின்னு சொல்லிட்டு Timer ah ஆன் பண்ணிட்டு ஆபீசர் போயிடுறாரு.
எல்லாரும் பேந்த பேந்த முழிச்சிகிட்டே question பேப்பர தொறந்து பாக்குறாங்க. நானும் அப்புடியே சைடுல எட்டி பாத்தேன்.. உடனே என்கூடவே சேந்து எல்லாரும் கோரசா சொல்றாங்க "நா அப்புடியே ஷாக் ஆயிட்டேன்" ன்னு.
ஏன்..... ஏன்னா அந்த question பேப்பர்ல ஒண்ணுமே இல்லய்யா... உஜாலாவுக்கு மாறுன மாதிரி ஒரே வெள்ளையா இருக்கு.
"யோவ் எங்கய்யா அந்த மொட்டை தலையன்.. இதுல ஒண்ணுமே இல்லையா"ன்னு கேக்கலாம்னு பாத்தாலும் என்கிட்ட பேச முயற்சி பண்ணா நீங்க அவுட்டுன்னு சொல்லிருக்கான். காவலுக்கு இருக்குற செக்கிருட்டிகிட்டயும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாய்ங்க... " ன்னு எல்லாருக்கும் ஒரே கண்பீசன்.
அதுக்கப்புறம் அவங்க எப்புடி question ah கண்டுபுடிச்சி, அதுக்கு Answer கண்டுபுடிச்சி எத்தனை பேர் செலக்ட் ஆகுறாங்கன்னு தான் ஸ்டோரி.
கடைசி நிமிஷம் வரைக்கும் thirilling க்கு உத்திரவாதம் தரக்கூடிய ஒரு படம். Miss பண்ணாம பாருங்க.
இந்த படத்தின் Torrent download செய்ய இங்கே க்ளிக்கவும்
இந்தப் படத்தோட IMDB rating : 6.8/10
Catagory : Mystery, Thriller

4 comments:
சூப்பரான சஸ்பென்ஸ் படம். நேரம் கிடைத்தால் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
படம் பார்க்கலாம்னு தோணுது.....
டௌன்லோட் பண்ணி படம் பார்த்துட்டு வந்து கருத்து சொல்றேன்.
பதிவுபோட்டு படத்துக்கு விளம்பரம் கொடுத்த மாதிரியே.....இருக்குங்க!!....
http://kat.ph/exam-2010-dvdrip-xvid-lkrg-t4133947.html
intha torrent linkla 493mb la intha film iruku.quality super
Post a Comment