Thursday, May 20, 2010

விஜய்- பயோடேட்டா


Share/Bookmark
நன்றி
: நாங்கள் சோர்வடையும் போதெல்லாம் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து , வலைப்பதிவில் எங்களை உயிருற்றிருக்க உதவும் எங்கள் அண்ணன் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...


பெயர்

ஜோசப் விஜய


தொழில்

தமிழ் திரைப்படங்களில் (மட்டும் ) நடிப்பது

உப தொழில்

20 நாட்கள் ஓடிய தனது படங்களுக்கு
200 வது நாள் விழா கொண்டாடுவது

நண்பர்கள்

ரசிகர் மன்றங்களில் இருக்கும் ஒன்றிரண்டு பேர்

ஓடிய ஒரே படம்

கில்லி

முன்னால் எதரி

அஜித

தற்போதைய எதரி (கள்)

தமிழக மக்கள

விரும்பி பார்ப்பது

மகேஷ்பாபு படங்கள

தொடர் தோல்விக்கு காரணம்

மகேஷ் பாபுவுக்கு படங்கள் ஏதும் இல்லாதது.

தந்தையின் படங்களில் நடித்தது

சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டது

வாழ்க்கை பாதையை மாற்றியவர்

பேரரசு

பிடித்த கதை

அஞ்சி பாட்டு.. நாலு fightu...

மாற்ற விரும்புவது

படங்களின் டைட்டிலையும், ஹீரோயினையும்

மாற்ற விரும்பாதது

படங்களின் கதையை

தயாரிப்பாளர்கள

எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொண்டு வெளியில் "சூப்பரப்பு" என்று கை தட்டுபவர்கள்.

தமிழகத்தில் தற்போது பிடித்திருக்கும் இடம்

மூன்று ( முதலிடம்: T.R, இரண்டாமிடம்:கேப்டன்)

சமீபத்தைய சாதனை

சன் பிக்ச்சர்சையே அலறவைத்தது

வாழ்நாள் சாதனை

குறுகிய காலத்தில் மிக பெரிய காமெடியனாக உருவெடுத்தது.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

25 comments:

Anonymous said...

machi..... koduram....

CRICKET KA MAHASANGRAAM said...

dai.. intha resumea enaku forward pannu!!!

Anonymous said...

appavum vijay fans adagamatrangapa. like k.bush ect....

nannri sollave unnaku, vaarthai illai yenaku.

அ.சந்தர் சிங். said...

ithai padiththal vijay

seththu viduvan.

avanukku(vijay)ithai anuppi

vaiungal.ungalidam vijay

email id irunthal .

padiththu paarkkattum.

by arjunchandarsingh@gmail.com

தனி காட்டு ராஜா said...

//குறுகிய காலத்தில் மிக பெரிய காமெடியனாக உருவெடுத்தது.//
:))

rajesh said...

dont critisize too badly about vijay. even this same bio data will sute for many senior actors in tamil film industry.

rajesh said...

"single handly" Vijay got the victory through kavalan by opposing the "ruling party & sun pictures (big viruses in tamilnadu)". but still many big stars following that viruses for their movie production or distribution.

"real life hero" will deffinitely get struggles.

முத்துசிவா said...

@rajesh:

//"single handly" Vijay got the victory through kavalan//

அப்புடின்னு நீங்க தான் சொல்றீங்க. அவரோடமுந்தைய படங்களை காட்டிலும் இது கொஞ்சம் better ah இருக்கே தவற சூப்பர் டூப்பர் ஹிட்டுன்னு வெளில் சொல்லிடாதீங்க தலைவா.... சிரிச்சிருவாங்க.

அப்புறம் அது என்ன opposing the "ruling party & sun pictures

போன ரெண்டு படத்துக்கு உங்க தளபதி யார depend பண்ணிருந்தாரு. எதோ sun pictures இருந்ததனால அவருக்கு
வேட்டைகாரன், சுறா னு ரெண்டு படம் வந்ததுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிது. இல்லான்னா.... அதுக்கும் ஊ தான்..

rajesh said...

eppavumae critisize panra ungalukke padam sumara irrukkuna athuvae super hit than.

vettaikaran & sura got very very good publicity through sun pic as u said. do u know then y this time kavalan was not released by them ?. if u want to know check all the cine sites.
i think u dont want to know the real things.

" making funny & cilly commands is easy"

notes:
"vettaikarn" special show for team member in that film vijay was not allowed to see.
"suraa" during audio release function saxena (sun pic virus) said we want to release kavalan too.

"kavalan" satellite rights grabed by sun tv only.

"3 idiots" vijay is confirmed (Oct to nov news)
vijay was dropped from 3idiots (dec news)
surya replacing vijay in 3 idiots (jan news)
vijay will do 3 idiots (feb news).

vijay was unable to clear this viruses during vettaika & suraa. now he is breaking the first door.

"my question is,"vijay is a waste hero as per ur calculation" but even he can able to give some force to sun pic& ruling party. but one of the "super duper bumper all rounder ever youth stylish romantic honest genuene star" can break totally. but he will not do.
if he did i am the first one to happy.
"still big star is following that viruses".(very bad news).

"no hurting motivation"
"nallavan ethiriyavae irunthallum
support pannanum"
"ketavan pidichavana irunthallum support panna koodathu.

முத்துசிவா said...

ராஜேஷ் உங்க ஆதங்கம் புரியிது...

நீங்க ஒண்ணே ஒண்ணு தெளிவா புரிஞ்சிக்குங்க... ஒரு படம் சுமார், சூப்பர்ங்குறது நடிகர்களுக்கு நடிகர் கண்டிப்பா வேறுபடும்.i.e.expectation level. நா விஜய் படங்கள criticize பண்ணிருக்கேன்னா அவரு அவ்ர்கிட்ட எதிர்பாக்குறத satisfy பண்ணல.. நானே சுந்தர்.C யோட நகரம் படம் நல்லாருக்குன்னு விமர்சனம் எழுதிருக்கேன். ஏன்னா சுந்தர்.C கிட்ட என்ன எதிர்பாத்து படத்துக்கு போறோமோ அது படத்துல இருந்துச்சி. படம் புடிச்சிருந்துச்சி.
அதே மாதிரிதான் விஜய்ட்ட என்ன எதிர்பாத்து போரோமோ அது இப்ப அவர் படங்கள்ல இல்ல.அதான் ப்ரச்சனை. ஆனா பொதுவா "நகரம்" படத்தையும் வேட்டைக்காரன் படத்தையும் பாத்தா வேட்டைக்காரன் நகரத்தை விட நல்ல படம் தான்.

இன்னும் தெளிவா சொல்ல போனா ரஜினி நடிச்ச பாபா படம் அவரோட ரசிகர்கள பொறுத்த அளவு flop. ஆனா பாபா படத்தோட collection இப்போ சூப்பர் ஹிட்டுன்னு சொல்லபடுற படங்களை விட அதிகம்.

vijay is not good in story selection and he is doin the same type of commercial masala without any logic.

கில்லி ஹிட் ஆன உடனே அவர் நடிச்ச எல்லா படங்களுமே அதே மாதிரியானது தான். திருப்பாச்சி, சிவகாசி, ஆதி, மதுர எல்லாமே... என்ன மாதிரி நடிச்சாலும் மக்கள் பாப்பாங்கன்னு ஒரு என்னமா என்னனு தெரியல....

U know பாட்ஷா ரஜினிக்கு மெகா ஹிட்.. ஆனா அவருக்கு வந்த 8 பட்ங்கள்லயும் அந்த படத்தோட ஒரு சின்ன தழுவல் கூட இருக்காது. பாட்ஷா மாதிரி கதை இருக்குங்குற காரணத்துக்காக ஜக்குபாய் ங்குற படமே drop ஆச்சி. ஆனா பாட்ஷா மாதிரி ஒரு 20 படம் அதுக்கப்புறம் தமிழ்ல வந்துருச்சி.

see, that "super duper bumper all rounder ever youth stylish romantic honest genuine star" is clear in wat he is doing and wat he will do.. he is an actor first not politician and he never says like that. Only the medias and some other politicians are talking like that.

see, don't try to deviate the topic by by pulling rajni in to the discussion rite...

rajesh said...

"see, that "super duper bumper all rounder ever youth stylish romantic honest genuine star" is clear in wat he is doing and wat he will do."
the above statement is 100% true.
(only earning money from tamilnadu and make properties in karnataka).

"he is an actor first"
the above statement is 100% true.
(in real life also actor "during audio release of robo in maharastra rajni said i am also maratian which was published in www.thatstamil.com)may be if u have time u can check.
rajni may be maratian or kannadan, but i am sure he is not tamilan.

"he is not politician and he never says like that."
This statement is very funney(1999 election where karunanithi(worst virus) got back into cm post & 2003 election where ramados defeated rajni's promise)

"vijay is not good in story selection and he is doin the same type of commercial masala without any logic".
100% true . but during "sura" audio release his statement here for u "i understand that I am doing same type of film this is mainly due to producer as they are looking masala film only from me.
but u(fans) r expecting different vijay film. That’s y I am now decided to quit mass films for some time. Nw I am acting in bodygurd malayalam remake (kavalan). It's a story based film & u can see the little different vijay in that.

note:
(sachie, ATM r not masala films)
he tried to give different film but failed due to new directors.

kavalan was produced by vijay only but for name sake only he put ekveera banner, because he dont want to take risk with other producer.

velautham (next film) is a mass film, but its due to promise given to jayam RAJA before sura. otherwise he will not act in this mass film.

rajesh said...

"see, that "super duper bumper all rounder ever youth stylish romantic honest genuine star" is clear in wat he is doing and wat he will do."
the above statement is 100% true.
(only earning money from tamilnadu and make properties in karnataka).

"he is an actor first"
the above statement is 100% true.
(in real life also actor "during audio release of robo in maharastra rajni said i am also maratian which was published in www.thatstamil.com)may be if u have time u can check.
rajni may be maratian or kannadan, but i am sure he is not tamilan.

"he is not politician and he never says like that."
This statement is very funney(1999 election where karunanithi(worst virus) got back into cm post & 2003 election where ramados defeated rajni's promise)

"vijay is not good in story selection and he is doin the same type of commercial masala without any logic".
100% true . but during "sura" audio release his statement here for u "i understand that I am doing same type of film this is mainly due to producer as they are looking masala film only from me.
but u(fans) r expecting different vijay film. That’s y I am now decided to quit mass films for some time. Nw I am acting in bodygurd malayalam remake (kavalan). It's a story based film & u can see the little different vijay in that.

note:
(sachie, ATM r not masala films)
he tried to give different film but failed due to new directors.

kavalan was produced by vijay only but for name sake only he put ekveera banner, because he dont want to take risk with other producer.

velautham (next film) is a mass film, but its due to promise given to jayam RAJA before sura. otherwise he will not act in this mass film.

முத்துசிவா said...

ஹி.. ஹி... வாங்க உங்கள மாதிரி ஆள தான் எதிர்பாத்தேன். ஏங்க நீங்க சம்பாதிக்கிற பணத்த என்ன பண்ணும்னு நா சொன்னா உங்களுக்கு எப்புடி இருக்கும்? இத ஏன் யோசிக்கவே மாட்டேங்குறீங்க. அவரோட பணத்த என்ன பண்ணனும்னு அவர்தான் முடிவு பண்ணனும்... நாம இல்லை. அது அவரோட personal. அதுக்குள்ள போக நமக்கு யாருக்கும் rights கெடயாது.

//kavalan was produced by vijay only but for name sake only he put ekveera banner, because he dont want to take risk with other producer//

this is the best comedy of the year. First the movie was produced by shakthi chidambaram and he had problem in releasing the movie. The theater owners were asking compensation for the loss of vijays previous movies. No one ready to release the movie with this risk. So vijay has no other go. that is the only reason for vijay taking the movie for release.

//otherwise he will not act in this mass film.//

he will not.. rite... so if he will act in good movies i will write good reviews about his movies. i'm criticizing the movies which he did in the past...

rajesh said...

ok." thank u for ur responce".

for ur information:
"kavalan" is not produced by sakthi chidambaram (he got the distribution rights only as like sun pictures doing).
"EKVEERA" IS THE FILM PRODUTION BANNEr(fake producer)

check out the below link:
http://www.indiaglitz.com/channels/tamil/article/61187.html

plz check atleast one cine website before posting.

just leave this matter.
chellam I love u.

Mohamed Faaique said...

நல்ல காமெடியா இருக்கு பாஸ்..

alav said...

enga thalapthy-kku 86000 rasigar manrangal irukku tamil natla--padam eppadi irunthalum nanga mattume parthalae padam collection eduthirum...parka nanga ready...padam edukka producer ready...neenga yenga varutha padreenga....ennamo matha nadigar padamellam pichi kiittu pora mathriyum..vijay padam mattumthan failure agira mathriyum pesarenga...sari avar padam odala..appuram yen avara vachu padam edukka producers-line katti nikkaranga...yenna next super star vijay-than..periya opening avar padathuku eppavume irukku...rasigarkal ulla varai avar padam athu eppadi irunthalum naanga parpom..evan enna sonnalum eluthinalum engalukku kavalai illai...

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா. எல்லா இடத்திலையும் டாகுதருக்கு(விஜய்)ஆப்பாதான் இருக்கு
பயோ டேட்டா சூப்பர்

Thozhirkalam Channel said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

பாண்டியன் said...

ada pongappaa,,,, naadey rendupattaalaum ungalukkulla irukkara vijay pirachchanai theeraathu pola..

"ராஜா" said...

சூப்பர் பயோ டேட்டா ..

ராஜேஷ் நீங்க சொல்லுறது பயங்கர காமெடி .... விஜய் வளந்ததுக்கு பெரிய காரணமே சன் டிவி தான் , விஜையோட மொக்கை படங்களுக்கும் டாப் டென் ல முதல் இடம் கொடுத்தது அவனுங்கதான் ... இன்னைக்கு ஆட்சி மாறியதும் அவனுக்களுக்கே எதிரா போன பச்சை துரோகிதான் விஜய்...

வேட்டைக்காரன் படம் ப்லாப் என்றாலும் அதன் பாடல்கள் கொஞ்சம் பிரபலம் காரணம் சன் . ஆனால் காவலனின் பாடல்கள் என்ன ஆனது? யாருக்காவது காவலனில் என்ன என்ன பாடல்கள் இருக்கிறது என்று தெரியுமா ?சன் இல்லை என்றாள் உங்க தளபதியே கிடையாது ...

T.KOKULAN said...

விழாக்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை கொண்டாடுபவர் விஜய். தான் ஒரு ரஜினி ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் எப்போதுமே அவருக்கு அலாதி பிரியமுண்டு! அப்படிப்பட்ட தலைவர் ரஜினி, தன் ரசிகன் விஜயின் திறமையையும், வளர்ச்சியையும் ரசித்து பார்த்த தருணங்கள் நிறைய! அவை விஜய் ரசிகர்கள் ரசிக்கத்தக்கவை! 'காதலுக்கு மரியாதை' வெற்றிபெற்ற சமயம், நடைபெற்ற அதன் வெற்றிவிழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி, ''நான் இப்படி ஒரு பெரும் புகழையும், ஏராளமான ரசிகர் கூட்டத்தையும் கொண்ட இந்த இடத்தை அடைவதற்கு 19 வருடங்கள் ஆனது. ஆனால், விஜய் அதே இடத்தை 5 வருடங்களில் அடைந்திருக்கிறார்'' என்று வியப்பின் குறிகளோடு புகழாரம் சூட்டி மகிழ்ந்தார். அதேபோல 'பகவதி- வசீகரா' படங்கள் வெளியான பிறகு, விழாவொன்றில் பேசிய ரஜினி, ''ஒரு நடிகன் ஆக்ஷன் ஹீரோவாக வெற்றிபெறுவது என்பது அத்தனை சுலபமானதல்ல. அப்படியே வெற்றி பெற்றுவிட்ட எல்லா ஹீரோக்களாலும் காமெடியில் மக்களை வென்றுவிட முடியாது. ஏனெனில் காமெடி என்பது கொஞ்சம் டைமிங் பிசகினாலும் ரசிக்க முடியாததாகிவிடும்! ஆனால், 'பகவதி' படத்தில் ஆக்ஷனில் வெளுத்துக்கட்டி ஆக்ஷன் ஹீரோவாக ஜெயித்த விஜய், அடுத்து 'வசீகரா' படத்தில் ஆளே அப்படியே மாறி காமெடியில் பின்னியிருக்கார். இது ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனா அதை அவ்ளோ அழகா செஞ்சிருக்கார் விஜய். நான் ரொம்பவே ரசிக்கிறேன் அவரை!'' என்று ஒரு ரசிகனை போல மனம் திறந்து பாராட்டினார் விஜயை. ரஜினிக்கு விஜய் ரசிகரா? அல்லது விஜய்க்கு ரஜினி ரசிகரா? என்ற அழகிய கேள்வியை தொடுத்தவை அந்த தருணங்கள்

alav said...

odiya ore padam "gilli" mattum thana..? yeppa..?thanniya pottu ethai vena ezhuthalama..?padikiravan vayala sirikka mattanya...vera onnala sirippan...vijay nadichu 100 days odiya padangal-13...100-days-skku mela odiya padangal 14....

alav said...

yeppa..thaaniiya pottu etha vena elutharatha..?padikkiravan vayala sirikka mattan...vera onnala sirippan...100 days vijay nadithu odiya padangal 13...100 days-kku mela odiya padangal 18...odiya ore padam "gilli" mattum thana..? ennaiya sutha paithiya kara thanama irukku..?

முத்துசிவா said...

@Alav:
தல நா ஓடிய படத்த பத்தி தான் சொல்லிருக்கேன். ஓட்டிய படங்களை பத்தி சொல்லல...ஹிஹி

Shabarmathi said...

I guess u love to bitch more than encouraging and appreciating... Good character!!!.. A good review should have both positive and negative comments.. First develop your attitude and then post Blogs ... U Mr..N how dare u give space for comments.. I wonder!!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...