Tuesday, March 1, 2011

அதிசய ஜாக்கியும் ஆபாச டிஸ்கியும்-வெர்ஷன் 2.0


Share/Bookmark

இய்யாய்... இய்யாய்... நா கொஞ்ச நாள் ஊர்ல இல்லைன்னதும் யார் யாரோ எங்கஅண்ணன கலாய்க்கிறாங்க. வந்துட்டேன்ல... இனிமே யாரையும் விடமாட்டேன். நானேபாத்துக்குறேன்.

சமீபத்துல நகரம் படத்துல வந்த காமெடிய எல்லாரும் பாத்துருப்பீங்கன்னு நெனக்கிறேன்வடிவேலு சுந்தர்.C யோட சண்ட போட பயந்துகிட்டு என் ஏரியாவுக்கு வாடாம்பாரு ஏரியாவுக்கு போனோன என் தெருவுக்கு வாடாம்பாரு... தெருவுக்கு போனோன்ன என் வீட்டுக்கு வாடா பாத்துக்குவோம்பாரு...வீட்டுக்கும் போன ஒடனே "இனிமே வர
சொல்றதுக்கு வேற எடமே கெடையாதுப்பா இதாம்பா எண்டு" ன்னு கப்புன்னு கால்லவிழுவாரு.

அதே மாதிரிதான் எங்க அண்ணனும். "நீ யாருன்னு சொல்றா பதில் சொல்றேன்"ம்பாருஅப்புறம் உன் ஃபோட்டோவ போடுடா பதில் சொறேன்ம்பாரு... அப்புறம் போன் நம்பர் குடுடா பதில் சொல்றேம்பாரு.. அப்புறம் கடைசில "நான் பனங்காட்டு நரி.. நான் யாருக்கும பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" ன்னு சொல்லி எஸ்கேப் ஆயிருவாரு.அது தெரியாம சும்மா அண்ணேன் கிட்ட வம்பு இழுத்துகிட்டு. அட போங்க பாஸ்.

அட அத விடுங்க.. இது என்ன எங்க அண்ணனுக்கு புதுசா... அவரு எழுதுற ஒலகபட விமர்சங்கள நீங்க படிச்சதில்லையா. ஒரு படத்துல atleast 5 பிட்டாவது இருந்தாதான் எங்க அண்ணேன் அதுக்கு விமர்சனம் எழுதவே ஆரம்பிப்பாரு. டைட்டானிக் படத்துல ஒரே ஒரு பிட்டு தாம்பா இருந்துச்சி"ன்னு அந்த படத்துக்கே விமர்சனம் எழுதாம புறக்கணிச்சவரு எங்க தன்மான சிங்கம்.

தன்மானத்துல எங்க அண்ணேன் சிங்கம்னா, பதுங்கி தாக்குறதுல  எங்க அண்ணேன் புலி.ஏன் அப்புடி சொல்றேன்னா, போன தடவ நானும் என் நண்பனும் அவர கலாய்க்கும் போது சும்மா இருந்தாறு. சுறால வடிவேலு காலைல படகு போட்டிக்கு சாயங்காலம் போயி, அன் அப்பொஸ்டா ஜெயிச்சிட்டேன்னு சொல்ற மாதிரி, நாங்க அவர எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலாய்ச்சிட்டு tired la ஊரபாக்க போன அப்புறம் "என்னை பார்த்து பயந்து விட்டார்கள்" ன்னு அறிக்கை விட்டவரு.

ஆமா A சர்டிஃபிகேட் குடுத்த ஒரு படத்துக்கு உங்கள யாருங்க போக சொன்னது. யாரும்போக கூடது. ஏன்னா உங்களுக்கு வாழ்கை தத்துவம் தெரியாது. தெரியலன்னா எங்க அண்ணண்ட கேட்டு தெரிஞ்சிக்குங்க. ஏன்னா வாழ்க்கை தத்துவம் தெரிஞ்சவர் உலகில் அவர் ஒருவரே. நீங்கலாம் A சர்டிஃபிகேட் இருந்தா படத்துக்கு போகமாட்டீங்க. ஆனா எங்க அண்ணேன் A சர்டிஃபிகேட் இல்லைன்னாதான் படத்துக்கு போக மாட்டரு.

நடுநிசி நாய்கள் படத்தில் காட்டிய செய்தி,காட்டிய விஷயம் தமிழ் சூழலுக்கு புதுசு..அதான் உங்களுக்கு புரியல. ஆனா எங்க அண்ணேன் அது மாதிரி பல ஒலக படங்கள பாத்தவரு. பாத்துகிட்டு இருக்கவரு. இன்னும் நெட்டுல தேடிகிட்டே இருக்காரு. அப்புடி உங்களுக்கு அந்த படம் பாத்தே ஆகனும்னு தோனுச்சின்னா, எங்க அண்ணேன் அந்த படத்துக்கு எழுதுன விமர்சனங்கள படிச்சிட்டு போய் பாருங்க. அந்த படம் கொஞ்சம் decent ah  தெரியும். ஏன்னா எங்க அண்ணேன் விமர்சனம் அந்த படத்த மிஞ்சிரும்.

"நாம துப்ப சமுதாயத்துல நெறைய விஷயம் இருக்கு. ஆனான் நாம சினிமாவ மட்டும்தான் குறிபார்த்து துப்புவோம்". எங்க அண்ணேன் இப்புடி சொன்னதோட அர்த்தம் யாருக்காச்சும் புரிஞ்சிச்சா.. "ஏண்டா நா ஒருத்தன் இங்க இருக்கேன் கண்ணு தெரியலயா, ஏன் சினிமாம துப்புறீங்க?" ன்னு உரிமையோட கேக்குறாரு. இந்த பெருந்தன்மை யாருக்கு வரும்.

"அப்படி அந்த 85பர்சென்ட் பிட் படம் பார்த்த அத்தனை பேரும் கிளம்பி இருந்தால் யோசிக்கவே பயமாக இருக்கின்றது.." நல்ல வேளை.. இப்பதைக்கு எங்க அண்ணேன் மட்டும் தான் அப்புடி இருக்காரு. மத்தவங்கல்லாம் நல்லா தான் இருக்காங்க. Thank God.

ஒண்ணு தெரிஞ்சிக்குங்க. Blog la ஃபோட்டோ போடறவன் வீரன். மொபைல் நம்பர் போடறவன் மாவீரன். எங்க அண்ணேன் மாவீரன். அப்புடின்னு நா சொல்லல.. அவரே சொல்லிக்கிறாரு.இனிமே யாருக்காவது எங்க அண்ணன்கிட்ட பதில் வேணும்னா, உங்க ரேஷன் கார்டு, voter id  இல்லைன்னா driving licence ah ஒரு scan பண்ணி எங்க அண்ணனுக்கு அனுப்புங்க. அவரு அப்புறம் நேரமிருந்தால் (அவ்வ்) பதில் சொல்வாறு.

அப்புறம் கடைசியா ஒண்ணு எங்க அண்ணேன் சொன்னத எல்லாரும் ஞாபகம் வச்சிக்குங்க

அந்த பதிவு யாருக்கும் பதில் சொல்ல அல்ல - சும்மா எங்க அண்ணேன் எழுத வருதான்னு எழுதி பாத்தாரு

அதுக்கு எதிர்கருத்தோ அல்லது எதிர்பதிவோ வந்தாலும் அவரு பதில் சொல்ல போவது இல்லை- ஏன்னா எங்க அண்ணனுக்கு பதில் சொல்ல தெரியாது.


காரணம் ஒரு விஷயத்தை தொடர்ந்து அவரால் பேசிக்கொண்டு இருக்கமுடியாது..- காரணம் எங்க அண்ணேன் ரொம்ப பிஸி.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

33 comments:

Ashok said...

மாப்ள கொடூரம் டா... ஹா ஹா ஹா!

களப்பிரர் - jp said...

அட்டகாசம்

Anonymous said...

அட்டகாசம் அசத்துங்க நண்பரே

எண்ணங்கள் 13189034291840215795 said...

. "ஏண்டா நா ஒருத்தன் இங்க இருக்கேன் கண்ணு தெரியலயா, ஏன் சினிமாம துப்புறீங்க?" ன்னு உரிமையோட கேக்குறாரு. இந்த பெருந்தன்மை யாருக்கு வரும்.//

//"நான் பனங்காட்டு நரி.. நான் யாருக்கும பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" //

//அவரு பதில் சொல்ல போவது இல்லை- ஏன்னா எங்க அண்ணனுக்கு பதில் சொல்ல தெரியாது.//

சிரிச்சு முடியல..:)).

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆனா அவர தூக்கிவெச்சு கொண்டாடுர மாதிரி ஒரு கூட்டம் " ஜாக்கி நீ பேமஸாயிட்ட " னு சொல்லியே காமெடி பீஸ் ஆக்கிட்டிருக்காங்க..:)

அவர் இல்லாட்டி இந்த ஜோக் பதிவும் இல்லை.. எம்புட்டு வேணா தாங்கும் நல்லவரு..

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ஜாக்கி சான் ரசிகரா? ஹி ஹி

முத்துசிவா said...

@CPS:

ஹி..ஹி .... க.க.க.போங்கண்ணே... :) :)

சக்தி கல்வி மையம் said...

கலக்கிறீங்க...

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_01.html

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html

பட்டது போதுமா ! பழ நெடுமாறா !

ரஹீம் கஸ்ஸாலி said...

என்னத்த சொல்ல.....

Unknown said...

தக்காளி நாங்க ஸ்ட்ரிக்க்ட்டு, ஸ்ட்ரிக்க்ட்டு,ஸ்ட்ரிக்க்ட்டுஸ்ட்ரிக்க்ட்டு ஸ்ட்ரிக்க்ட்டு ஸ்ட்ரிக்க்ட்டு ஸ்ட்ரிக்க்ட்டு ஸ்ட்ரிக்க்ட்டு ஸ்ட்ரிக்க்ட்டு

Unknown said...

சூப்பர்

டக்கால்டி said...

ஒரு படத்தால இத்தனை பிரச்சினை வருமுன்னு தெரிஞ்சு இருந்தா வொக்காளி கவுதம் படமே எடுத்துருக்க மாட்டார்..

Anonymous said...

Jai jackie

Adichu adungada...

'பரிவை' சே.குமார் said...

//ஒரு படத்தால இத்தனை பிரச்சினை வருமுன்னு தெரிஞ்சு இருந்தா வொக்காளி கவுதம் படமே எடுத்துருக்க மாட்டார்..//

athaney...

Azar said...

From name itself you can judge himself, JOCKEY (jackie).. LESS THAN NAKED>>>>>>>>>>

Anonymous said...

பத்தாது போல இருக்கு. இன்னம் கொஞ்சம் அதிகமாவே அடிச்சி ஆடி இருக்கலாம். வெறும் டொக்கு போடாம பவுண்டரி ,சிக்ஸ்சர்னு அடிக்கவேணாம?
என்ன அடிச்சாலும் சைகோ ஜாக்கி வலிக்காதமாரிதான் இருக்கும்.

Elayaraja said...

எனக்கு ஒன்னு தான் புரியல , கௌதம் மேனன் அவரோட பையன கொஞ்சும் போது ...அவன் பயந்து ஒதுங்கனா ...என்ன பண்ணுவாரு ?

அந்த நேரம் நாண்டுகிட்டு சாவனும்னு தோனாது.

Anonymous said...

// எனக்கு ஒன்னு தான் புரியல , கௌதம் மேனன் அவரோட பையன கொஞ்சும் போது ...அவன் பயந்து ஒதுங்கனா ...என்ன பண்ணுவாரு ?

அந்த நேரம் நாண்டுகிட்டு சாவனும்னு தோனாது.//

நல்ல செருப்படி.
இதே எனக்கும் தோன்றியதுதான். சினிமாகரங்களுக்குத்தான் "நாக்கே" இருக்காதே அப்புறம் எங்கே நாண்டுகிட்டு சாகிறது?

Jayadev Das said...

ஆஹா, தினம் ஒருத்தர் இப்படி கிளம்புறீங்களே! "நீ ரொம்ப நல்லவன்டா" அப்படின்னு சொல்லித்தான் விடுவீங்க போலிருக்கு!

Anonymous said...

Better not to criticise a thing which you do not know really.

Anonymous said...

ஜாக்கி அண்ணா வ .கலாய்ச்சிடாராமா

Anonymous said...

"நாங்க அவர எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலாய்ச்சிட்டு tired la ஊரபாக்க போன அப்புறம்" It clearly shows that you are not a person to have creative conversation or discussion. whatever he writes you people are waiting to bash him and you people are using this movie for that though I do not agree with this particular movie review. I am not a regular follower of him, I just go to indli and take a glance at all headings on the popular section and pick few and read it but in a recent times some of you people made this place very dirty. Please do something nice in the blog - Nithy

முத்துசிவா said...

ennada poluthu vidinji poluthu poche innum onnum nadakkalayenu pathen.... ippa than enga annan intha post ah pathurupparu polarukku... athan konjam late reaction.... yaarum thappa nenachikka vendam...

Anonymous said...

anda blog eludhara naaingala.. edho pudhusu pudhusa usefulla eludharinganu padicha neena adichikkaradhukku idhan idama.. pannadai paradesingala. padatha pidicha paaru. illaiya pocha moodittu vitru. adha vittutu edhukkuda sandai

முத்துசிவா said...

//anda blog eludhara naaingala.. edho pudhusu pudhusa usefulla eludharinganu padicha neena adichikkaradhukku idhan idama.. pannadai paradesingala. padatha pidicha paaru. illaiya pocha moodittu vitru. adha vittutu edhukkuda sandai//

indecent pillo

Ashok said...

padatha pidicha paaru. illaiya pocha moodittu vitru. adha vittutu edhukkuda sandai/////

இப்படி டீசன்ட்டா பேசுறதுக்கு பதிலா சட்டையைக் கிழிச்சுக்கிட்டு சண்டையே போடலாம்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

இந்த நநிநாய்கள் படம் பார்த்துவிட்டு ஒருவன் ஒரு சிறுமியை கொன்றிருக்கான்..

இப்ப என்ன சொல்வாய்ங்களாம்..? இந்த அறிவாளிகள்..?

Anonymous said...

remove this post. otherwise we will stand in front of ur office.

முத்துசிவா said...

போயி நில்லுங்க.. யாரு வேணாம்னா... ஆனா பஸ்ஸு லாரியெல்லாம் வந்து போகும்..கொஞ்சம் ஓரமா நில்லுங்க...

முத்துசிவா said...

இப்ப ஒலக பதிவுகள் எழுதுறதையெல்லாம் விட்டுட்டு இதுமாத்ரி ஒவ்வொரு ஆபீஸா போக ஆரம்பிச்சிட்டீங்களா.. பேஷ் பேஷ்...

Mohamed Faaique said...

செம காமெடி பாஸ்..

Shadow said...

அண்ணே, உண்மைல அவரு பிட்க்கு தன்ன வாழ்க்கைய தியாகம் பண்ணிட்டாரு ......

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...