
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான "ராணா" வின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருக்கிறது. சூப்பர் ஸ்டார் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் முன்னனி கதாநாயகியா தீபிகா படுகோன் நடிக்கிறார். பதினேழாம் நூற்றாண்டு கதைபின்னனியில் ராணா படமாக்கப்பட உள்ளது.
EROS நிறுவனத்துடன், சவுந்தர்யா அஷ்வின் ரஜினிகாந்த் தாயாரிக்கும் ராணாவை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மானும்,எந்திரனில் ஒளிப்பதிவு செய்த ரத்தினவேலுவும் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளனர்.
சூப்பர் ஸாடாரின் எந்திரனின் படப்பிடிப்பும் EROS நிறுவனத்தாலேயே துவக்கப்பட்டது.
சூப்பர் ஸ்டாரின் ராணா இமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள்....
படங்கள்: என்வழி
2 comments:
தலைவர் செய்தியா..
கலக்குங்க...
நமக்கு அடுத்த விருந்து ரெடியாகிவிட்டது. மற்ற பதிவர்களுக்கு மெள்ளுவதற்கு அவல் பொரிதான். படத்தை முதல்நாளே பார்த்துவிட்டு திட்ட தயாராகி விடுவார்கள். வாழ்த்துவதற்கும் ரஜினி வேண்டும், திட்டுவதற்கும் ரஜினி வேண்டும். எப்படியோ ராணா வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Post a Comment