கலைஞர் சமீபத்துல "அம்மா"வால ஏற்பட்ட மன உளைச்சல்கள கொட்டி சிம்புவோடபாட்டுக்கு தானே வரி எழுதி பாடுறாரு...ஆதே ட்யூன்ல பாடுங்க..
Oh (Big)Baby I feel like spitting
Spitting up up up in the aaaaaaair
When I Look At You, You Look At Me Like
You Wanna Make fight To Me There
நீ ஜெயிச்ச first செகண்ட்ல என்ன காணும்
தேடிப்பாக்குறேன் தமிழ்நாட்டுல நானும்
தேடிப்பாக்குறேன் தமிழ்நாட்டுல நானும்
நீ ஜெயிச்ச first செகண்ட்லருந்தே என்ன காணும்
தேடிப்பாக்குறேன் சந்து பொந்துல நானும்
தேடிப்பாக்குறேன் சந்து பொந்துல நானும்
சத்தியமா எனக்கு தயாநிதி வேணாம்
கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்
சத்தியமா எனக்கு தயாநிதி வே....ணாம்
கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்
ஒண்ணு எனக்கு தமிழ்நாட்ட குடேய்...
இல்ல ரொம்ப சிம்பிள் ஸ்பெக்ட்ரம் கேச விடேய்
இல்ல தயவு செஞ்சி கனிமொழியயாச்சும் வெளிய விடேய்....
எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
கைல கெடச்சா செத்த்தான் செத்தான் செத்தான் செத்தான்
எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்...
மூஞ்சப் பாரு... i feel like....
மூஞ்சப் பாரு... i feel like....
மூஞ்சப் பாரு.. i feel like....
I FEEL LIKE .... BITING YOU
I FEEL LIKE .... PUNCHING YOU
I FEEL LIKE .... BEGGING YOU
என் head ache um நீதான், என் action 500 um நீதான்
என்னப் புடிச்ச 71/2 நீ தான் ((hi pitch))
என் sleeping pills um நீதான், என் power glass um நீதான்
நான் தினமும் போடுற sugar free yum நீதான் (hi pitch)
என் கலைஞர் காப்பீடு நீதான் என் சமச்சீர் கல்வி நீதான்
எனக்கு அடிச்ச ஆ..ப்பும் நீதான்
என் கச்சத்தீவும் நீதான்... என் மஞ்ச துண்டும் நீதான்
என் உண்ணா விரத போரும் நீதான்
என் enemy யும் நீதான். மடி கணிணியும் நீதான்
அட எல்லாமே நீதான்.... நீதான்.... நீதான்... நீதான்...ஆங்....ஆங்... ஆங்,... ஆங்... அஹ அஹ அஹ அஹ..ஆங்ங்ங்ங்.....
மூஞ்சப் பாரு... I FEEL LIKE...
Who the "M.." is your Mummy Mummy Mummy Mummy
நீ என்னை ஆக்கிட்ட Dummy Dummy Dummy Dummy
who the "D.." is your teacher teacher teacher teacher
Ne என்ன படுத்துற torture torture torture torture....
எவண்டி உன்ன பெத்தான்
என் கைல கெடச்சா செத்தான்..
எவண்டி உன்ன ..........த்தான்....... த்தான்....... த்தான்....
எவண்டி உன்ன ..........த்தான்....... த்தான்....... த்தான்....
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்
எண்ணம்: நண்பன் அசால்ட்டு அசார்
ஆக்கம்: முத்துசிவா
ஆக்கம்: முத்துசிவா
10 comments:
அருமையான டைமிங்சென்ஸ்!!
ஒண்ணு எனக்கு தமிழ்நாட்ட குடேய்...
இல்ல ரொம்ப சிம்பிள் ஸ்பெக்ட்ரம் கேச விடேய்
இல்ல தயவு செஞ்சி கனிமொழியயாச்சும் வெளிய விடேய்...///
இது சூப்பர்... :)
Nanbenda...:)
ஹா ஹா அசத்தல் டைமிங் ரைமிங்..
பாடிப்பார்த்தேன் கவிஞரே..
//என் head ache um நீதான், என் action 500 um நீதான்
என்னப் புடிச்ச 71/2 நீ தான் ((hi pitch))//
சூப்பர்.
இன்று என் வலையில்:
உச்சக்கட்ட இன்பம்
சூப்பர் :D :D
@ஆர்.கே.சதீஷ்குமார் ,karthikkumar s, Ashwin-WIN , Chan //
மிக்க நன்றி
1991-amma:)
1996-kalaignar:(
2001-amma:)
2006-kalaignar:)
2011-amma:)
2016-?
enna vaazhkada ithu?
@சனாதனன்:
அட 2016 ல யாருண்ணு தெரியாதா உங்களுக்கு... அய்யாவுக்கு body தாங்காது. அதுனால அய்யாவோட வாரிசு சின்னையா தான் 2016 ல..
நண்பரே தங்கள் பதிவுக்கு நான் லிங்க் கொடுத்துக் கொள்கிறேன், தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், மிகவும் நன்றாக உள்ளது, படித்து சிரித்து மகிழ்ந்தேன், நன்றி
அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!
Post a Comment