இவங்கல்லாம் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சா...
அருமை. சூப்பர். நல்ல நகைச்சுவை
ரசிக்கவைக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
@jai:Thanks jai
@இராஜராஜேஸ்வரி மிக்க நன்றி
அய்யோ அய்யோ செம பன்ச் டயலாக் - ரசிக்க வைத்தது.நன்றி
பார்த்தேன்! படித்தேன்! ரசித்தேன்!வாழ்த்துக்கள்.
அருமை. ரசித்து சிரித்தேன். உங்கள் காமெடி சென்ஸ் ரசிக்க வைக்கிறது நண்பரே.. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
பஞ்ச் எல்லாம் சூப்பர். அந்தந்த நடிகர்களை விட இந்த அனிமல்ஸுக்கு தான் நல்லா சூட் ஆகுது. அதிலும் முதல் பஞ்ச் 100% கரெக்ட்.
நான் தமிழ் படங்கள் 1995-க்கு பிறகு எப்போதாவது ஒன்னு இரண்டு தான் பார்ப்பேன். அதுவும் முழுசா பார்த்ததில்லை. நீங்க படத்தில் காட்டியுள்ள நடிகர்கள் நடித்தால் பார்ப்பேன். இது மாதிரி, நடிகைகளின் படங்களையும் போடுங்களேன்!
நல்ல ரசனையோடு எழுதி உள்ளீர்கள் ! நன்றி நண்பரே !
சூப்பர் நண்பரே ...ஒவ்வொன்னும் சரவெடி ... ரசித்து சிரித்தேன்
Post a Comment
11 comments:
அருமை. சூப்பர். நல்ல நகைச்சுவை
ரசிக்கவைக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
@jai:
Thanks jai
@இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றி
அய்யோ அய்யோ செம பன்ச் டயலாக் - ரசிக்க வைத்தது.
நன்றி
பார்த்தேன்! படித்தேன்! ரசித்தேன்!
வாழ்த்துக்கள்.
அருமை. ரசித்து சிரித்தேன். உங்கள் காமெடி சென்ஸ் ரசிக்க வைக்கிறது நண்பரே.. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
பஞ்ச் எல்லாம் சூப்பர். அந்தந்த நடிகர்களை விட இந்த அனிமல்ஸுக்கு தான் நல்லா சூட் ஆகுது. அதிலும் முதல் பஞ்ச் 100% கரெக்ட்.
நான் தமிழ் படங்கள் 1995-க்கு பிறகு எப்போதாவது ஒன்னு இரண்டு தான் பார்ப்பேன். அதுவும் முழுசா பார்த்ததில்லை.
நீங்க படத்தில் காட்டியுள்ள நடிகர்கள் நடித்தால் பார்ப்பேன். இது மாதிரி, நடிகைகளின் படங்களையும் போடுங்களேன்!
நல்ல ரசனையோடு எழுதி உள்ளீர்கள் ! நன்றி நண்பரே !
சூப்பர் நண்பரே ...ஒவ்வொன்னும் சரவெடி ... ரசித்து சிரித்தேன்
Post a Comment