நம்ம வீட்டு மாப்பிள்ளையா இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்
தல.. நமக்கு இதெல்லாம் வேணாம்... நீங்க டைரக்ட் பண்ணுங்க
இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலயே
டேய் ஆந்தை மாதிரி முழிய வச்சிகிட்டு கழுகுன்னு பேரப்பாரு
இந்த "தீ" படத்தையும் முதல் நாள் ரிசர்வ் பண்ணி பாத்த சில பேர்ல நானும் ஒருத்தன்
யாருடா நீ.. எங்கருந்துடா கெளம்புறீங்க?
மிஸ்டர் முனி... தயவு செஞ்சி நிறுத்துங்க
இது ஒரு நல்ல படம்ங்கறதால மன்னிச்சிடலாம்
முடியல
"வாழ்விழந்த வாலிபருக்கு வாழ்கை தந்த வள்ளலே" ன்னு நீ அவருக்கு போஸ்டர் அடிக்கனும்பா
லிஸ்டுல நீதாண்டி அதிகமா ஆட்டைய போட்டுருக்க..
நல்லா இனிக்குது போங்க...
"நான் மகான் அல்ல" வா.. நானும் தாண்டா.. இதுவே கடைசியா இருக்கட்டும்
ஆமா இதுல யாரு ஆடு ? யாரு புலி? ரெண்டுமே கண்டிஷன்
பெயில்ல வெளிய வந்ததுங்க மாதிரி இருக்கு...
என்னவே ப்ரச்சனை உங்களுக்கெல்லாம்? தமிழ்ல தலைப்புக்காவே பஞ்சம்...
அது என்ன குறிப்பா அவரு நடிச்ச பட தலைப்பாவே தேடி புடிச்சி வைக்கிறீக.. சரி வக்கிறதுதான் வக்கிறீங்க... நல்ல படத்துகளுக்கு வக்கிறீங்களா.. இதுலஉள்ள முக்காவாசி படம் நாலு நாளைக்கு மேல தியேட்டர்ல ஓடல
கிட்டதட்ட மொத்தத்தையும் வச்சிட்டீங்க.. இன்னும் ஒரு நாலஞ்சி தான் மீதி இருக்கும்... அதையும் வச்சிருங்கவே..
6 comments:
நல்ல தொகுப்பு !
நன்றி தல :)
i liked each and every comment
மிகவும் ரசித்தேன் நண்பரே! எனக்கென்னவோ அடுத்து இவர்களின் டார்கெட் கமல் படத் தலைப்புகள்தான்..............
இதே பழைய ரஜினி படங்கள் அப்ப வேணும்னா, அந்த காலத்து ரெண்டுக்கு ஹிட் ஆகியிருக்கலாம்... ஆனா இப்ப பார்கேக்க மகா மொக்கைப்படங்கள்தான்.
@sajirathan :
பாஸ் மேல இருக்க படங்கள ஒன்றிரண்டு படங்களை தவிர மத்த எல்லாமே இப்பவும் சிறந்த பொழுதுபோக்கு படங்கள் தான்...
//அந்த காலத்து ரெண்டுக்கு ஹிட் ஆகியிருக்கலாம்... ஆனா இப்ப பார்கேக்க மகா மொக்கைப்படங்கள்தான்.//
என்ன பாஸ் இது.... எல்லாருமே அப்பப்போ உள்ள ட்ரெண்டுக்கு தானே படம் எடுப்பாங்க... அப்ப உள்ளவங்குக்கு புடிக்காத மாதிரி வருங்கால சந்ததிகளுக்கு புடிக்கிற எடுத்து என்ன பிரயோஜனம்...
Post a Comment