Thursday, May 5, 2011

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்


Share/Bookmark

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

பாலா said...

விழுந்து விழுந்து சிரித்தேன். இப்பதான் டவுட் வருது. கொச்சி டீம்ல யாராவது ஆரஞ்ச் கேப் வாங்கினா என்ன பண்ணுவாங்க. ஏற்கனவே ஆரஞ்ச் கேப்தானே போட்டிருக்காங்க?

முத்துசிவா said...

இந்த ப்ரச்சனையெல்லாம் வரக்கூடாதுன்னு தான் அவியிங்கள்ல யாரும் ரன்னே அடிக்கிறதில்ல போலருக்கு :)

Jayadev Das said...

பின் லேடனைப் போட்டு தள்ளியதே, வெறும் டிராமா என்கிறார்களே? [அவன் பிணத்தை ஏன் அவசரம், அவசரமாக கடலில் தள்ளி விட்டதாகவும், காண்பிக்க முடியாதென்றும் சொல்ல வேண்டும்?]

கிரிக்கெட் வீர்கள், புரமோட் பண்ணுவதில் சாராயம் கெடுதல் என்றால், பெப்சி கோலா மட்டுமென்னா, உடலுக்கு ரொம்ப நல்லதோ?

கார்த்தி-தாமன்னா. பொறியில தானாவே போயி எலிதான் தலையை விடும், புத்தியுள்ளவன் செய்வானா?

சென்னை பித்தன் said...

படங்களும்,அவற்றுக்கான கமெண்ட்களும் அருமை!
படம் 2 இல்-ஒபாமாவின் மரணமா,ஒசாமாவின் மரணமா?

முத்துசிவா said...

//படங்களும்,அவற்றுக்கான கமெண்ட்களும் அருமை!
படம் 2 இல்-ஒபாமாவின் மரணமா,ஒசாமாவின் மரணமா? //

மிக்க நன்றி...
அமெரிக்க டிவி சேனல்கள் பன்ன அதே தப்ப நானும் பன்னிட்டேன். மன்னிக்கவும்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...