Monday, May 16, 2011

சில தெருப்பொருக்கி நாய்களுக்கு..


Share/Bookmark
தலைவரைப் பற்றி கடந்த சில நாட்களாக, சில கேவலமான வதந்திகளை ஒரு சில கருமம் புடிச்ச நாய்கள் பரப்பி வருகின்றனர்....... திருப்பதி படத்துல பேரரசு ஒரு வசனம் பேசுவாறு... பொழப்புல பொழைக்க கூடாத பொழப்பு ஒண்ணு இருக்கு... ஊத்தி குடுக்குறது...  காட்டி குடுக்குறது... அப்புறம் கூ... சரிவிடுங்க அத ஏன் என் வாயால சொல்லிக்கிட்டு

இப்ப இந்த நாயிங்க பண்றது இந்த மூணை விட கேவலமான பொழப்பு....சத்தியமா சொல்றேண்டா உங்களுக்கெல்லாம் சமுதாயத்துல சோறு கெடைக்காதுடா...
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

11 comments:

Azar said...

Vidu Sivaji... vidu vidu...chinna pasanga..:)

Azar said...

Vidu Sivaji... vidu vidu...chinna pasanga..:)

Unknown said...

சத்தியமா சோறு கிடைக்காது னா !!!
தலைவர யாராலும் அழிக்க முடியாது !!
ஓய்வு எடுக்கட்டும் தலைவர் !! :)

varadhan said...

y so much anger?? this happened in past for many.. MGR, Kalaingar.. Sivaji and many more..! leave it apart...

rajini is now having tough time with his health condition.

only thing we need to do now is to pray that he gets well soon..

பாலா said...

போகட்டும் விடுங்க. பொழப்பில்லாதவர்கள் இப்படித்தான் ஏதாவது சொல்வார்கள்.

ram said...

whats the lose if rajini dies? is he feed you or feed tamil people? cinema is only shadow.. fools like you must realise that..

முத்துசிவா said...

//whats the lose if rajini dies? //
யாரு செத்தா உங்களுக்கு lose? நீங்க யார சொல்ல விரும்புரீங்களோ அந்த ஸ்தானத்தில் நான் இவர வச்சிருக்கேன்...

முத்துசிவா said...

அப்புறம் ஒரு மானங்கெட்ட, வெக்கங்கெட்ட துப்புகெட்ட அரைமண்டை நாயி இந்த போஸ்டுக்கு Anonymous ah வந்து கமெண்டு போட்டுட்டு போகுதுங்க... அது யாருண்ணும் தெரிஞ்சிருச்சி... எப்புடிங்குறீங்களா? மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியும்ன்னு சொல்லுவாங்கல்ல அது மாதிரிதான் அந்த நாயி போட்ட கமெண்டுலருந்தே அது யாருன்னு தெரிஞ்சிருச்சி...

முத்துசிவா said...

நா இந்த போஸ்டுக்கு போட்டுருக்க தலைப்பு யாருக்கு பொருந்துதோ இல்லையோ அந்த நாயிக்கு கண்டிப்பா பொருந்தும்... நேரடியா ஒரு கமெண்டு போட தெரியாத வெக்கங்கெட்ட இந்த ஜென்மம் வேற ஒரு பெண் பதிவர் பேருல எனக்கு அசிங்கமா கமெண்டு போடுது... ஏண்டா நாயே சோறு திங்கிறியா இல்ல வேற எதயாது திங்கிறியா?

முத்துசிவா said...

//நீ ஏன் உன் குடும்பத்தை திருத்த கூடாது// ஏண்டா கப்லிங்ஸ் தலையா.. என் குடும்பம் திருந்தலன்னு யாருட உண்ட சொன்னது//

//thambi poi polappa paaru... nalaikku un kaila kaasu illana pattini kidaka porathu neethan un thalaivan illa//

ஏண்டா என்னமோ நாங்க சோறு தண்ணி இல்லாம பொறுக்கி தனமா சுத்திகிட்டு இருக்க மாதிரி நீயே ஒரு கற்பனை பண்ணிக்கிற... எங்க வீட்டுல முன்னாடியே சொன்னாங்க... கண்ட நாயெல்லாம் புத்தி சொல்லும் ஒழுங்க இருப்பான்னு... அதுனால நா நீ புத்தி சொல்லி திருந்துற அளவுக்கு கேவலமால்லாம் இல்லடா... ஏற்கனவே உனக்கு போட்ட போஸ்டு பத்தாதுன்னு நெனக்கிறேன்...

மல said...

பாஸ் விடுங்க.....நம்ம தலைவர யாரும் எதுவும் செய்ய முடியாது.....நாம இருக்கிற வரை.........................

அண்ணாமலை முருகன்
பெங்களூர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...