ஒருவர்: அந்த புரோக்கர் தாங்க எங்க அஞ்சி பொன்னுக்கும் கல்யாணம் பண்ணி வச்சாரு?
மற்றொருவர்: அப்புடியா? அவருக்கு ஏன்னா குடுத்தீங்க?
ஒருவர் : என் ஆறாவது பொண்ண அவருக்கு தான் குடுத்தேன்..
மற்றொருவர்: ??????!!!!!!!!
---------------------------------------------------------------------------
ஒருவர் : என்னங்க உங்க பொண்டாட்டி உங்க மேல பாத்துரம் கீத்துரம் எல்லாத்தையும் தூக்கி வீசுறாங்க?
மற்றொருவர் : ஆமாங்க.. அவளுக்கு "வீசிங்" ட்ரபுள்
-----------------------------------------------------------------------------------
Boy: I love you
Girl : நா அஜித் மாதிரி உள்ள பையன தான் லவ் பண்ணுவேன்
Boy: நா அஜித் மாதிரி இருந்தா உன்ன ஏண்டி லவ் பண்ண போறேன்?
Girl: ????!!!!!!!!
---------------------------------------------------------------------------------------------
காதல் கவிதை:
நான் அலையாக இருந்தேன்
வந்து வந்து மோதுவாள் என்று...
பாடலாக இருந்தேன்... என்னை பாடுவாள் என்று
யாருக்கு தெரியும் இப்படி யாருடனாவது ஓடுவாள் என்று?
-----------------------------------------------------------------------------------------------
ஒருவர் : நேத்து எங்க வீட்டுல திருடன் வந்து எல்லாத்தையும் தூக்கிட்டு போயிட்டான்..
மற்றொருவர் : நீங்க தான் துப்பாக்கி வச்சிருக்கீங்களே...
ஒருவர் : நல்ல வேளை.. அத டிராவுல வச்சி பூட்டி வச்சிருந்தேன்... இல்லன்ன அதையும் எடுத்துட்டு போயிருப்பான்...
மற்றொருவர்: ????!!!!!
-----------------------------------------------------------------------------------
டாக்டர்: உங்க புருஷனுக்கு தூக்கத்துல நடக்குற வியாதிக்கு treatment பண்ணோமே இப்ப எதாவது improvement இருக்கா?
"இருக்கு டாக்டர்,... முன்னாடி 5 கிலோ மீட்டர் நடந்துகிட்டு இருந்தாரு... இப்போ பதினஞ்சி கிலோ மீட்டர் நடக்குராறு"
-------------------------------------------------------------------------------------------------
டாக்டர் : நர்ஸ்... அந்த மூணாம் நம்பர் பேஷன்ட்டுக்கு BP இருக்க?
நர்ஸ்: இல்ல டாக்டர்
டாக்டர் : சுகர் இருக்கா?
நர்ஸ் : இல்ல டாக்டர்
டாக்டர்: பலஸ் இருக்கா?
நர்ஸ் : இல்ல டாக்டர்
டாக்டர் : என்?
நர்ஸ் : ஏன்ன அவனுக்கு உயிரே இல்ல டாக்டர்..
டாக்டர் : ???!!!!
--------------------------------------------------------------------------------------------
காதலி: ஏங்க நாம ஓடி போக போற விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சி போச்சிங்க...
காதலன்: ஐயோ அப்புடியா என்ன சொன்னாரு?
காதலி: செலவுக்கு 5000 ரூபா பணம் குடுத்தாருகாதலன் : ????!!!
காதலி: என் தங்கச்சிக்கும் தெரிஞ்சி போச்சுங்க....
காதலன்: ஐயோ.. அவ என்ன சொன்ன?
காதலி: அவளும் கூட வரணும்கரா ....
காதலன்: ??!!!
-----------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க கட்டிக்கிறதுக்கு உருப்படியா ஒரு பொடவை இருக்கா? வீட்டுக்கு வர்ரவங்கல்லாம் என்னை சமயக்காரின்னு நெனைக்கிறாங்க...
கணவன்: கவலைப்படாத... உன் சமயல சாப்புட்டப்புரம் அப்புடி நெனைக்க மாட்டாங்க...
மனைவி: ???!!!
------------------------------------------------------------------------------------------------
கணவன்: நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான் கல்யாணம் பண்ணிக்கணும்..
மனைவி: ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..
கணவன்: அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு தெரியலம்மா..
மனைவி : ???!!!!!!
------------------------------------------------------------------------------------------------------
7 comments:
செம கலக்கல் நண்பா. அதிலும் அஜீத் ஜோக் சரியான நக்கல்.
நல்லதொரு நகைச்சுவைத் தொகுப்பு.
கணவன் மனைவி நகைச்சுவை மிகவும் நன்றாக இருந்தது.
அன்புடையீர் இன்று எனது வலையில்
400வது இடுகை
இயன்றவரை தமிழில்.
http://gunathamizh.blogspot.com/2011/08/400.html
காண அன்புடன் அழைக்கிறேன்.
All jokes are super . . .
Kalakkal jokes . . .
//கணவன்: நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான் கல்யாணம் பண்ணிக்கணும்..
மனைவி: ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..
கணவன்: அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு தெரியலம்மா..
மனைவி : ???!!!!!!//
ஆனாலும் இது ரொம்ப...ஓவருங்க....
Post a Comment