Wednesday, August 3, 2011

வைரமுத்து BLOG எழுதுறத பத்தி என்ன சொல்றாருண்ணா.


Share/Bookmark
.

குறிப்பு: இந்த பதிவு வெறும் கற்பனையே.. யார்மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல

Blog எழுதிப்பார்...

உன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும்
Blogger அர்த்தப்படும்
HTML இன் நீளம் விளங்கும்
உனக்கும் கமெண்ட்டு வரும்

கையெழுத்து கேவலமாகும்
படிப்பவன் கடுப்பாவான்
உன் விரல் பட்டே keyboard உடையும்
கண்ணிரண்டும் கிலி கொள்ளும்
காதுரெண்டும் வலி கொள்ளும்

Blog எழுதிப்பார்

18 வயதாகாமலேயே ஒட்டு போடுவாய்
கிடைக்கும் கேப்பில் எல்லாம் பிட்டு போடுவாய்
சாக்கடை நாற்றத்தை கூட தமிழ்மணம் என்பாய்
ஆயா கடை இட்லியை கூட இன்ட்லி என்பாய்

ஒரு தெருநாய் கூட உன்னை கவனிக்காது
ஆனால் பதிவுலகமே உன் பின்னால் இருப்பதாய் உணர்வாய்
இந்த இண்டர்நெட், இ-மெயில், இந்த லேப்டாப் எல்லாம்
blogger ஐ கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்

Blog எழுதிப்பார்

ப்ளஸ் ஓட்டோ அல்லது மைனஸ் ஓட்டோ இங்கு நிச்சயம் உண்டு
ப்ளாக் எழுதிப்பார்...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

21 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் ஓட்டு ஹி ஹி.....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே யார் மேல கோவம்னே.....?

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு தெருநாய் கூட உன்னை கவனிக்காது
ஆனால் பதிவுலகமே உன் பின்னால் இருப்பதாய் உணர்வாய்
இந்த இண்டர்நெட், இ-மெயில், இந்த லேப்டாப் எல்லாம்
blogger ஐ கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்\\

ஐயோ ஐயோ என்னை காப்பாத்துங்க சிரிச்சி முடியல.....

சக்தி கல்வி மையம் said...

Nice.,
Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

தருமி said...

//ஒரு தெருநாய் கூட உன்னை கவனிக்காது
ஆனால் பதிவுலகமே உன் பின்னால் இருப்பதாய் உணர்வாய்//

அழகு!

Chitra said...

ஒரு தெருநாய் கூட உன்னை கவனிக்காது
ஆனால் பதிவுலகமே உன் பின்னால் இருப்பதாய் உணர்வாய்
இந்த இண்டர்நெட், இ-மெயில், இந்த லேப்டாப் எல்லாம்
blogger ஐ கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்


....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... செம....!

settaikkaran said...

//சாக்கடை நாற்றத்தை கூட தமிழ்மணம் என்பாய்
ஆயா கடை இட்லியை கூட இன்ட்லி என்பாய்//

sUper! :-)))

பாலா said...

//18 வயதாகாமலேயே ஒட்டு போடுவாய்
கிடைக்கும் கேப்பில் எல்லாம் பிட்டு போடுவாய்
சாக்கடை நாற்றத்தை கூட தமிழ்மணம் என்பாய்
ஆயா கடை இட்லியை கூட இன்ட்லி என்பாய்


நண்பா உண்மையிலேயே சிரிப்பை அடக்கமுடியவில்லை.

Good citizen said...

Suberb sir,the poem suits for most bloggers Wishes to continue

Nagasubramanian said...

fantastic transition from the original!!!

Anonymous said...

அருமை,அருமை,நிறைய பேருக்கு உறைக்கும்.தொடரவும்.சபாஸ்!!!

இராஜராஜேஸ்வரி said...

உன் விரல் பட்டே keyboard உடையும்/
உண்மை. எல்லாம் உடைந்து குத்துமதிப்பாகத்தான் அடித்துக்கொண்டிருக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

:) semmaa ...

ARV Loshan said...

கலக்கல் தோழரே..

வைரமுத்துவே பார்த்தா வாய் பிளப்பாரு.. :)

சிரித்தேன்,.,. ரசித்தேன்,,
வாக்கும் இட்டேன்

ARV Loshan said...

கையெழுத்து கேவலமாகும்
படிப்பவன் கடுப்பாவான்
உன் விரல் பட்டே keyboard உடையும்//

lol

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

முத்துசிவா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

Anonymous said...

செந்தில்: புள்ளைய பெத்தா கண்ணீரு.. தென்னைய பெத்தா எளநீரு.....

கவுண்டர்: ஆமா அடுப்புல வச்சா வெண்ணீரு.. எறக்கி வச்சா தண்ணீரு...

அம்பாளடியாள் said...

ஒரு தெருநாய் கூட உன்னை கவனிக்காது
ஆனால் பதிவுலகமே உன் பின்னால் இருப்பதாய் உணர்வாய்
இந்த இண்டர்நெட், இ-மெயில், இந்த லேப்டாப் எல்லாம்
blogger ஐ கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்//

ஹி.ஹி..ஹி.ஹி....ஹி...ஹி..நிறுத்துங்க சிரிப்பு தாங்க முடியவில்லை

அம்பாளடியாள் said...

ப்ளஸ் ஓட்டோ அல்லது மைனஸ் ஓட்டோ இங்கு நிச்சயம் உண்டு
ப்ளாக் எழுதிப்பார்...

இதுவும் நூற்றுக்கு நூறு உண்மையுங்கோ அசத்தல் காமடிக்
கவிதை வாழ்த்துக்கள் பாராட்டுகள் இதுபோன்று தொடர்ந்தும்
எழுதுங்கள் சகோ............

Prem S said...

அடடா போன வருஷம் எழுதுனத இப்ப படிக்கிறேன் ஆனா உண்மைங்க கலக்கல்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...