கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக பதிவுலகில் தொடர்ந்து 400 பதிவுகளுக்கு மேல் எழுதிக்கொண்டிருக்கும் பிரபல பதிவர், நண்பர் வினையூக்கி செல்வா குறுங்கதை போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2500 ம் , இரண்டாவது பரிசாக ரூ.1500 ம் மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரூ.100 மதிப்பிலான புத்தகங்களும் வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் விதிமுறைகள் மற்றும் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை க்ளிக்கவும்.
வினையூக்கி - குறுங்கதை போட்டி - முதல் பரிசு ரூபாய் 2500
ம்ம்ம்ம்ம்.... கிளப்புங்கள்
நானும் போட்டில கலந்துக்கலாம்னு இருக்கேன்.. So, be careful (என்னச் சொன்னேன்)
1 comment:
அட! இதோ வந்துட்டேன்!
Post a Comment