தலைப்ப பாத்ததும் எங்க இவன் ரஜினியோட ஃபோட்டோ எதும் எடுத்துட்டானோன்னு நெனைச்சிருப்பீங்க,,, சத்தியமா இல்லை. அவர் ஃபோட்டோக்களோட எடுத்துகிட்ட ஃபோட்டோ தான் என்கிட்ட இருக்கு.
இது காலேஜ் ஹாஸ்டல்ல என்னோட ரூம். அப்பப்ப கெடைக்கிற படங்களை ஒட்டி வச்சிக்கிறது, ஒவ்வொரு வருஷமும் ரூம் மாறும் போதும் இது எல்லாத்தையும் இதே மாதிரி ஷிஃப்ட் பண்றதே பெரிய ப்ராஜெக்டா இருக்கும். என்னது மீரா ஜாஸ்மீனா? அட ஆமாப்பா... இந்த ரன் படம் பாத்ததுலருந்து அந்த புள்ளை மேல ஒரு ஃபீலிங்ஸ் ஆயிருச்சா... அதான் ஹாஸ்டல்லயே தங்கிகட்டும்னு ஒரு இடம் குடுத்துட்டேன்.
இது 1st year படிக்கும் போது எங்க ரூம் 208 ல ஒரு ஃபோட்டோ செஷன் வச்சிகிட்டோம், நண்பர்கள்லாம் விருமாண்டி, நல்லமநாயக்கர், கொத்தாளத்தேவன் கெட்டப்புல ஸ்டில் எடுத்ததும் நா இந்த ஜக்குபாய் கெட்டப் போட்டு எடுத்துகிட்டேன். இப்பல்லாம் இந்த ஃபோட்டோவ பாக்கும் போது காதல் படத்துல "நடிச்சா ஹீரோ சார்.. நா வெய்ட் பண்றேன்"னு ஒருத்தர் பாட்ஷா ரஜினி கெட்டப்புல ஃபோட்டோ எடுத்து வச்சிருப்பாரே.. அந்த ஞாபகம் தான் வருது.
+2 படிக்கும் போது என்னோட Physics புத்தகத்துல ஒரு ரஜினி ஃபோட்டோ வச்சிருந்தேன். என்கிட்ட சும்மா புத்தகம் வாங்குன எங்க டியூசன் சார் கோபால கிருஷ்ணன் "என்னயா எல்லாருக்கும் மாரியாத்தா துணை,, காளியாத்தா துணை.. ஆனா உனக்கு மட்டும் என்ன ரஜினி துணையா?" ன்னு சிரிச்சிகிட்டே கேட்டாரு. "அட நல்லாருக்கே" ன்னு நெனைச்சிகிட்டு அன்னிலருந்து இப்ப வரைக்கு என்னோட personal நோட் புக் அப்புறம் புத்தகத்துல எல்லாம் இந்த மாதிரி தான் எழுதிகிட்டு இருக்கேன்.
என்னோட சாமி ரூம்ல எப்பவும் தலைவருக்கு ஒரு இடம் உண்டு. இதுல இருக்க இந்த ரஜினி ஸ்டில் சிவாஜி ஷூட்டிங் ஆரம்பிச்ச அன்னிக்கு வந்தது. என்னோட கல்லூரி நண்பன் விஜய் நா காலைல ஹாஸ்டல்ல தூங்கிட்டு இருக்கும் போது எழுப்பி இத குடுத்தான். பத்தரமா வச்சிருந்த இது 6 மாசம் முன்னால வீடு மாத்துரப்ப ரெண்டு மூனு பீஸா கிழிஞ்சிருச்சி. அதுனால கொஞ்ச நாள் சாமி ரூம்ல தலைவர் இல்லை. அந்த டைம்ல தான் அவருக்கு ரொம்ப உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்தது. இந்த மேட்டர என் நண்பர் வென்கி கிட்ட நா சொன்னதும், "மச்சி அது இல்லன்னா கூட பரவால வேற ஓண்ண சீக்கிரம் ஒட்டிடுடா.. தலைவர் ஹெல்த் தான் ரொம்ப முக்கியம்டா" ன்னு சொன்னப்புறம் ராணாவ சாமி ரூம்ல ஒட்டுணேன். அதுக்கப்புறம் தான் தலைவர் குணமாயி வந்தாரு. கேணத்தனமா இருக்கேன்னு தோணுமே... இருக்கட்டும்.. இருந்தாலும் நல்லாருக்குல்ல... ஹி ஹி
இது ஹரித்வார் போயிருக்கும் போது மன்ஸா தேவி கோயில் போற வழில எடுத்தது. சினிமால நடிக்கிறவங்கல்லாம் பாம்பு கூட எவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கிறாங்கன்னு அன்னிக்கு தான் எனக்கு தெரிஞ்சிது. அத தூக்கி கழுத்துல போட்ட உடனே அது ஒரு நெளி நெளிஞ்சிது பாருங்க. இப்ப நெனைசாலும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. பீதிய அடக்கிட்டு சிரிச்சா மாதிரி போஸ் குடுக்குறதுக்கு நா பட்ட பாடு இருக்கே,,, முடியல...
இது ரிஷிகேஷ்ல ஏறமுடியிற சைஸ்ல ஒரு குட்டி மலைய பாத்த உடனே மேல ஏறி பாபா position la உக்காந்து எடுத்தது.
இத பாத்து யாரும் டென்ஷன் ஆயிராதிங்க. அறியாத பையன் தெரியாம பண்ணிட்டதா நெனைச்சி மன்னிச்சி விட்டுருங்க.
அப்புறம் இன்னொரு மேட்டர்
நம்ம வலைத்தளத்தோட முகவரிய www.muthusiva.blogspot.com லருந்து www.muthusiva.in ah மாத்திருக்கேன்.
"அதுக்கு இப்ப என்ன செய்யனுங்குற?" ன்னு கேக்குறீங்க அதானே... சும்ம ஒரு இன்பர்மேசன். வேற ஒண்ணும் இல்ல...

10 comments:
REALLY NICE .KEEP IT UP
Roshan
ஒஹோ..தலைவர் ரசிகரா///வாழ்த்துக்கள்
ஒஹோ..தலைவர் ரசிகரா///வாழ்த்துக்கள்
கோச்சடையானுக்கு waiting.தலைவர் வருவாரா விரைவில்
நான் காலேஜ் படிச்சிட்டு இருக்கிறப்போ, ஒரு பொழுதுபோக்குக்கு adobe flash படிச்சிட்டு இருந்தேன். சாமி படத்தை போட்டு, பூஜை பண்ணுவதற்கு வசதியா, ஒரு ப்ளாஷ் அனிமேஷன் சுத்திட்டு இருந்தது. நான் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு சாமிக்கு பதிலா ரஜினியை போட்டு, அதே மாதிரி ஒரு அனிமேஷன் பண்ணினேன். இருவித விமர்சனங்களுக்கும் உள்ளானேன். அதுவே ஓவருன்னு நினைச்சிட்டு இருக்கேன். நீங்க அதுக்கு மேல இருக்கீங்க! :-)
சூப்பர் சூப்பர் ... அந்த தலைவர் கூட எடுத்த போட்டோல கைய மட்டும் தலைவர் பின்னாடி போட்டுட்டா லேசில கண்டுபிடிக்க முடியாது. (நிழல் இல்லை)
படங்கள் அருமை ! வாழ்த்துக்கள் நண்பரே !
ஆக மொத்தம் நீங்க சந்திரமுகி ஜோதிகா மாதிரி!!! சீக்கிரம் ருத்ரனை போய் பாருங்க பாஸ்.
இந்த அளவுக்கு டெர்ரர் தலைவர் ரசிகரா நீங்க! ஆனா சாமியறையில் படமெல்லாம் கொஞ்சம்!! ஓவரா தான் இருக்கு
vilankirum
Post a Comment