Saturday, July 29, 2017

நிபுணன்!!!


Share/Bookmark
நடிச்சா போலீஸ் சார்.. நா வெய்ட் பன்றேன் சார்” ன்னு சொல்ற நம்ம ஆக்சன் கிங்கோட நூத்தி ஐம்பதாவது படம். சும்மாவே போலீஸா நடிக்கிறவரு நூத்தம்பதாவது படம்னா சும்மா விடுவாறா? அவருக்காகவே ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி எழுதப்பட்ட ஒரு க்ரைம் இன்ஸ்வெஸ்டிகேஷன் கதை. 


நம்ம ஆக்‌ஷன் கிங் அமைதியா இருக்கமாதிரி இருந்துகிட்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்துல ஹாலிவுட், கொரியன்னு பல லாங்குவேஜ் படங்கள எடுத்து நமக்கு போட்டுக் காட்டிருவாரு. இந்த ட்ரெயிலர பாத்தாப்ப கூட எதோ அயல்நாட்டு படத்துலருந்து போட்டாரோன்னு நினைச்சேன். ஆனா அப்டியெல்லாம் இல்ல..








பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Paranitharan.k said...

ஆனாலும் எழுத்தில் உங்களை விமர்சனத்தை காண ஆவலுடன் தொடர்ந்தால் ஏமாற்றி விட்டீர்கள்...:-((

Unknown said...

Give ur reviews in words please.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...