மரியாதை | தேர்தலின் போது மட்டும் கிடைப்பது |
ஓட்டுரிமை | தேர்தலின் போது ஏலம் விடப்படும் சொத்து |
ஆட்சி | வஞ்சகமில்லாமல் தி.மு.கவுக்கு ஒரு முறை , அ.தி.மு.கவுக்கு ஒருமுறை என மக்களால் வழங்கப்படுவது. |
பால் | பணக்காரர்கள் குடிப்பது |
கரண்ட் | அப்டின்னா? |
மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் | மின்சாரமே இல்லாத வீட்டின் அழகு சாதன பொருட்கள் |
பெட்ரோல் விலை | சதம் அடிக்க காத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் |
பஸ் பயணம் | காஷில்லப்பா (வடிவேலு ஸ்லாங்) |
டாஸ்மாக் | தற்காலிகமாக கவலைகளை இறக்கி வைக்க உதவும் சுமைதாங்கி |
விலைவாசி | நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்வது |
வருமானம் | நீண்ட நாட்களாக ஏறாமல் அப்படியே இருப்பது |
அரசியல்வாதிகள் | நூறு ரூபாய் செலவு செய்து ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபர்கள் |
மாணவர்கள் | ஆசிரியர்களை கொலை செய்து விளையாடுபவர்கள் |
அணடை மாநிலங்கள் | தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதை வெறுப்பவர்கள் |
ஈழத்தமிழர்கள் | ஃபேஸ்புக்கில் (மட்டும்) தமிழர்கள் மொழிப்பற்றையும், இனப்பற்றையும் வெளிப்படுத்த உதவிக் கொண்டிருப்பவர்கள் |
கலைஞர் | அடுத்த ஐந்தாண்டு ஆட்சிக்கு ஆயத்தமாகிக்கொண்டிருப்பவர் |
கேப்டன் | ஒரே ஒரு முறை சட்டசபையில் நாக்கை கடித்து, நாட்டை காப்பாற்ற வந்த மகராசனாக form ஆனவர். |
ஜெயலலிதா | வெல்லம் திண்றவர் |
சசிகலா | விரல் சூப்பியவர் |
மொத்ததில் தமிழகத்தில் இப்பொழுது | Season of the Witch |
Monday, February 20, 2012
தமிழக மக்களின் பயோடேட்டா
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//தமிழக மக்களின் பயோடேட்டா//
சரியாதாம்யா சொல்றேள்
//மொத்ததில் தமிழகத்தில் இப்பொழுது//
உசார்....
ரொம்ப நல்லா இருந்தது.. ரொம்ப பிடித்து..
//ஈழத்தமிழர்கள்
ஃபேஸ்புக்கில் (மட்டும்) தமிழர்கள் மொழிப்பற்றையும், இனப்பற்றையும் வெளிப்படுத்த உதவிக் கொண்டிருப்பவர்கள் //
சரியாக பொருந்துகிறது...
ரைட்டு...
\\ஜெயலலிதா-வெல்லம் திண்றவர்
சசிகலா-விரல் சூப்பியவர்\\ இதற்க்கு மேல் இதை குறைந்த வார்த்தைகளில் முழு உண்மையையும் சொல்ல முடியாது!!
பயோடேட்டா நல்லாயிருக்கு நண்பரே...
Super
Post a Comment