
பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் கட்டாயம் ஆதார் கார்டை சமர்ப்பிக்க வேண்டும்ங்குற அரசோட அறிவிப்பு நம்மாளுகள கொதிநிலைக்குக் கொண்டு போயிருச்சி. ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி கடைசில ஸ்கூல் குழந்தைங்களையே கடிக்க ஆரம்பிச்சிருச்சி ஆதார்ங்குற ஒரு கொடிய மிருகம். ஏற்க்கனவே ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட்டு, பேன் கார்டுன்னு அத்தனை ஐடி வச்சிருந்தும் அரசு ஏன் ஆதார் கார்டுக்கு போட்டு இந்தக் கொடை கொடையிறாங்க? கொஞ்சம் விளாவாரியா பாப்போம். ஏன் இந்த ஆதாருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க? இந்த ஐடியாவ எங்கருந்து ஆட்டையப் போட்டாங்க? கொஞ்சம் பாப்போம்...
1 comment:
Supper
Post a Comment