Tuesday, December 27, 2011

ராஜபாட்டை - பவர்ஸ்டார் படத்துக்கான சரியான போட்டி


Share/Bookmark
இந்த படம் பாத்து முடிச்சப்புறம் எனக்குள்ள சில கேள்விகள் ஓடிகிட்டு இருக்கு.நீங்க பாத்தீங்கன்னா உங்களுக்கும் இதே கேள்விகள் தோணும். என்னன்னு கேக்குறீங்களா?

1. போன மாசம் வரைக்கும் விக்ரம் நல்லாத்தானய்யா இருந்தாரு... ஏன் இப்புடிப்பட்ட கேவலமான கதையில (?) எல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாரு?

2. யுவன் சங்கர் ராஜா இவ்ளோ கேவலமாவும் மியூசிக் போடுவாரா?

3. அடுத்தவங்ககிட்ட இருந்து Land ah அடிச்சி புடுங்குற வில்லன் குரூப் எப்பதான் தமிழ் சினிமாவுலருந்து ஒழிவாங்க?

4.Yogi B ஏன் சம்பந்தம் இல்லாம இந்த படத்துல அங்கங்க வந்து காய்மூய் ன்னு சத்தம் போட்டுகிட்டு இருக்காரு?

5. இன்னும் எத்தனை வருசத்துக்கு இதே மாதிரி படம் எடுக்கப்போறாய்ங்க? (தெலுங்கு Action படங்களே பரவால)

6. ஆமா இது ஆக்சன் பிலிமா இல்ல கோமெடி பிலிமா?

  (படு மொக்கை பிலிம்ங்கறது தான் உண்மை)



சில விக்ரம் ஃபேன்ஸ் இந்த படம் பாத்தே ஆகனும்னு முடிவு பண்ணிருந்தா நீங்க தியேட்டருக்கு போகும் போது கையில ஒரு தூக்க மாத்திரையோ இல்லன்னா ஒரு தலைவலி மாத்திரையோ எடுத்துட்டு போங்க.. கண்டிப்பா தேவைப்படும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா ஆமா நான் கூட நினைச்சேன் எப்படி இருந்த விகரம் இப்படி ஆகிட்டாரே என்று

Unknown said...

படத்தோட விமர்சனம் எங்க?
ஒரே லைன்ல மொக்கைன்னு முடிச்சிட்டீஙக்.

முத்துசிவா said...

//ஒரே லைன்ல மொக்கைன்னு முடிச்சிட்டீஙக்.// இதுக்கு மேல பெரிய விமர்சனம் இந்த படத்துக்கு எழுத முடியாது ஜெய் :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...