
குறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யாருக்கும் கொலைவெறியை தூண்டும் நோக்குடன் அல்ல.
எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறாதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
நீ எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்
இதுவே உலக நியதியும்,எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
Boss... எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்குவோம்... அது என்ன பேசிகிட்டு இருக்கும் போதே கல்ல கொண்டு எறியிரது...
5 comments:
ஹா... ஹா...
அதேதான்....
அருமை..வேடிக்கையான சிந்தனை.
வாழ்த்துக்கள்
பின்னிட்டீங்க பாஸ்:)
ஆனாலும் உனக்கு ஓவர் நக்கல்தான்யா!
சூப்பர் தல
Post a Comment